மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை, தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் விஏஓ.க்களை தேர்தலில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு வெக்கமே இல்லையாட மானங்கெட்ட ஈத்தரிங்கலா.,...எவ்வளோ பேர் வேலை இல்லாம கஷ்டபடுராங்க
ReplyDeleteஅப்பா சாமியோ நாங்க வேலை இல்லாமல் வாழ்க்கைய எப்படி வாழரதுனு தெரியாம எவ்வளவோ இளைஞர் தவித்து கொண்டு இருக்கிறோம் நாங்கலம் உங்க கண்ணுக்கு தெரியாத போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும் எங்களை எல்லாம் மனசு வேதனை பட்டு சாவதை விட நீங்க அனுபவிப்பீர்கள்
ReplyDeleteஅப்பா சாமி நாங்கள் எல்லாம் படித்து விட்டு வாழ்க்கைய எப்படி வாழரதுனூ தெரியாம எவ்வளவோ இளைஞர் தவித்து வருகின்றனர் நாங்களாம் உங்க கண்ணுக்கு தெரியாத போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்
ReplyDeleteSenthil murugan sir, don't worry, நமக்கு திருவிழா தான் ஏப்ரல் 18 அன்று☺

ReplyDelete