Residential Training -ஆசிரியர்களுக்கு ஒரு மாத உறைவிட பயிற்சி கட்டாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2019

Residential Training -ஆசிரியர்களுக்கு ஒரு மாத உறைவிட பயிற்சி கட்டாயம்.


உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள்ஒரு மாத கால உண்டு, உறைவிட பயிற்சியை மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை, பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பணியில் சேரும் ஒவ்வொரு ஆசிரியரும், 18 மற்றும் 12 நாட்கள் என இரண்டு கட்டங்களாக, ஒரு மாத பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.புதிய ஆசிரியர்கள் அவர்களது, கடமைகள், உயர்கல்வித்துறை செயல்பாடுகள், வகுப்பறை மேலாண்மை, தொழில்நுட்ப செயல்பாடுகள் என மாணவர்களுக்கான பாடத்திட்டம், பயிற்சிக்கான பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி