Mar 26, 2019
Home
CEO
PROCEEDING
TN-Schools Attendance App-ல் தினந்தோறும் பதிவு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17A ) - CEO செயல்முறைகள்!
TN-Schools Attendance App-ல் தினந்தோறும் பதிவு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17A ) - CEO செயல்முறைகள்!
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Mobile, net connection yaru தருவது. இருந்தாலும் இந்த செயலி பல நேரங்களில் பதிவாவது இல்லை. நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்வதில்லை.விளம்பரம் ஆகனும் அவ்வளவுதான். மாணவர்களுக்கு இதில் என்ன பயன்?
ReplyDeleteசங்கங்கள் எங்கு சென்றது. அரசிடம் இருந்து எந்த இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க விலை. குறைந்த பட்சம் இது போன்ற உபகரணங்களை ஆவது தடுத்து நிறுத்த வேண்டாம். டிஜிட்டல் முறையில் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு ஒருமுறை வருகை பதிவேட்டில் பதிவு செய்வது மீண்டும் மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்வது மீண்டும் புதிதாக பயோமெட்ரிக் என்னும் பட்டத்தை கொண்டுவருவது இது போன்ற செய்கைகளால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவே இதுபோன்ற நேரத்தை விரயமாக்க கூடிய செயல்களை ஆவது இவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்
ReplyDelete