TRB-ஆல் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் BEO பணியிடத்திற்கான போட்டித்தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2019

TRB-ஆல் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் BEO பணியிடத்திற்கான போட்டித்தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

BEO EXAM SYLLABUS 2019

GO 33 , Date : 19.02.2019


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.

14 comments:

  1. subject kowledge candidates ku against na syllabus..tnpsc candidates ku saathakamana syllabus..

    ReplyDelete
  2. அப்படியே பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு சிலபஸ்-ஐயூம் விட்டு தொலைங்கடா

    ReplyDelete
  3. Verum exam mattum than vapingalada... 2017 la Tet vachinga... Passed candidateskku oru postingkuda podala? Thiruttu pasanga... Nalla application form la amount collect pannunga.. nalla irunga... Padichi degree vangi tetla passana nanga ellam nasama porom ....😷😭😨😨😭

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. தமிழ்நாட்டின் பெரும்பாலானவற்றை சுரண்டியாகிவிட்டது.

    அடுத்து???

    TRB தேர்வு என்று
    விளம்பரம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

    TET தாள் 1
    தொடக்கக் கல்வித்துறையில் இருக்கின்ற பள்ளிகளை
    இழுத்து மூடும் எண்ணத்தில் உள்ளவர்கள்
    எந்த காலிப்பணியிடத்திற்கு
    விண்ணப்பம் போடச் சொல்கிறார்கள்
    என்பது புரியாத புதிர்.

    TET PAPER 2
    தமிழ்நாட்டில் 9000
    பணியிடங்கள் உபரி என்று
    கல்வி அமைச்சரே
    சொல்லிவிட்ட பிறகு
    " ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தப்போகிறார்கள்"
    என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

    கணினி ஆசிரியர் பணியிடத்தில்
    ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர்
    கிரேடு 2 பணியிடத்தில் ( இவர்கள் அறிவித்தபடி)
    பல ஆண்டுகளாக ப் பணியாற்றி வருகையில்,

    அவர்களைப் புறந்தள்ளி
    கிரேடு 1 பணியிடத்திற்கு
    விண்ணப்பம் அனுப்புங்கள்
    என்று கூப்பாடு போடுகிறார்களே
    இது சரியா என்று நீதிகேட்க ஏற்கனவே பணியாற்றுபவர்கள்
    நீதிமன்றப் படிக்கட்டில் ஏறத் தயாராகிவிட்ட நிலையில்
    இத்தேர்வு சாத்தியமா??

    எல்லாவற்றிற்கும் மேலாக-
    தமிழ்நாட்டு வரலாற்றிலேயே
    முதன்முறையாக

    பணத்தைக் கட்டிவிடுங்கள்

    தேதியை அப்புறம் சொல்கிறோம்

    என்று TRB அறிவித்துள்ளதே
    இது என்னவகைச் சுரண்டல் என்பது
    யாருக்கும் விளங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. It's really true,sir..
      இது எந்த மாதிரியான து என்றால்
      எப்படி தேர்தல் வாக்குறிதியை தந்துவிட்டு,
      பின் ஆட்சிக்கு வந்த உடன் சம்பந்தமில்லாத சொல்லாத வேலையெல்லாம் பார்த்து விட்டு,
      கடைசியில்
      கோட்டை அழித்து விடுங்கள்....
      திரும்ப முதலில் இருந்து ஆரம்பிப்போம் என்று சூரி ஒரு படத்தில் கூறுவது போல்....
      அடுத்த வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் செய்து விடுவோம் என்பதூ போல்தான்..

      Delete
  10. Block Educational officer or Block Development officer. Syllabus is for BDO or BEO

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி