Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Apr 15, 2019

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.


 அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு  துறைக்கு  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம்  அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 comments:

 1. எல்லாம் கரெக்ட்

  ReplyDelete
 2. வாய்தா வாங்க பணம் கேட்பது யார் என்று கேட்கும் சமூகம் உண்டோ. ஆசிரியர்களால் எங்கிறுந்து எப்படி லஞ்சம் வாங்க முடியும் சொல் சமூகமே.

  ReplyDelete
 3. அடேய் வாத்தியாரு என்ன சம்பாரிக்க போறான். மத்த அரசு துறை ஊழியர்கள் வீட்டுல போய் பாருங்க.. தாலுகா ஆபிஸ், இன்கம் டேக்ஸ் எல்லாம்..

  ReplyDelete
 4. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனையிட்டால் கிடைக்கும் கோடி கோடியாக. வாத்தியார் வீட்டில் சோதனையிட்டால் ஒன்றும் கிடைக்காது

  ReplyDelete
 5. நீதிபதிகளின் சொத்துக்களை முதலில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு செய்யப்படும்... இவங்க மாதிரி நல்லவங்கல லஞ்ச ஒழிப்பு துறை பார்த்தே இருக்காது....

  ReplyDelete
 6. இனி ஆசிரியர் தினம் கொண்டாடுவதே சமூகத்துக்கு கேவலம் தான் ஏனெனில் இந்த அளவு மோசமான விமர்சனம் பார்த்ததே இல்லை. எந்த ஆசிரியன் லஞ்சம் வாங்குகிறான். ஆசிரியர் என கூறுவது வெட்கி தலை குனிய வேண்டிய காலம். சிறந்த தமிழகம் உருவாகும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. Judge ku pithiyam pudichuduchu revenue la irukavanalam vitutu scl la work panravan Kita raid poga soldranunga.....Nadu nasama than poga pothu

  ReplyDelete
 8. முறையற்ற பணம் இருக்கிற இடத்திற்கு சோதனைக்கு போற பழக்கமே 90% இல்லை போல. அப்புறம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வேற நினைவுபடுத்தறாங்க.

  எதிர்வினையை குறைக்க ஆசிரியர் சமுதாயத்திற்க்கு அப்பப்போ ஏதாவது நெருக்கடி கொடுக்கணும்னு அதிகாரிகள் சொல்லியிருப்பாங்க..

  ReplyDelete
 9. முறையற்ற பணம் இருக்கிற இடத்திற்கு சோதனைக்கு போற பழக்கமே 90% இல்லை போல. அப்புறம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வேற நினைவுபடுத்தறாங்க.

  எதிர்வினையை குறைக்க ஆசிரியர் சமுதாயத்திற்க்கு அப்பப்போ ஏதாவது நெருக்கடி கொடுக்கணும்னு அதிகாரிகள் சொல்லியிருப்பாங்க..

  ReplyDelete
 10. அப்படியே ஜட்ஜ் அய்யா வீட்லயும் பாத்துடேள்னா ஷேமம்...
  இல்லன்னா ஷேம்...

  ReplyDelete
 11. கல்வித்துறையில் ஊழலா .... நீதிபதி சைக்கோவா இருப்பான் போல ... பயோமெட்ரிக் பரவாயில்ல ... ஆனா ஊழல்னு சொன்னியே நீ ... நீதிபதியே இல்ல ....

  ReplyDelete
 12. போற்றப்பட வேண்டிய குருவான ஆசிரியர்களை தரைகுறைவாக பேசிய முதல் நீதிமான் இவராகதான் இருப்பார்......
  ReplyDelete
 13. Judge iya u r also one of the student don't forget, u can search politician it's enough develop India

  ReplyDelete
 14. kalvi thuraila teachers veetla exam papers kattukal than irukum..pana katukal irukathu..deo,ceo, higher level athikarikal,non teaching department staffskita than lancha panam irukum nu small child m solum..supreme court judge a irunthalum avarum teachers ta padichu vanthavaruthan..so teachers pathi judges kaluku nalavea therium..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி