Flash News:அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஹைகோர்ட் கெடு!! - kalviseithi

May 1, 2019

Flash News:அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஹைகோர்ட் கெடு!!


14 comments:

 1. மனசாட்சி இல்லாத நாய்களை நீதிபதிகளாக போட்டால் இப்படித்தான் தீர்ப்பு கிடைக்கும் .

  ReplyDelete
 2. Super... judgement I salute the high court.padichu tet pass panni vela kedaikama qualified ah erukom nanga.panam ullavanga easy ah panam koduthu vela vankuranga.aided College la ullavangalaum dismis pannanum set or net pass Panna than job kodukanum....

  ReplyDelete
  Replies

  1. 1)23.08.2010.ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு வருடம் மூன்று மாதம் கழித்து காலதாமதமாக அரசாணை வெளியிட்டது ஆசிரியர் தவறா?
   2) 15.11.2011 இல் அரசாணை வெளியிட்டு ஒரு வருடம் கழித்து காலதாமதமாக 16.11.2012 இல் இனி வரும் காலங்களில் டெட் அவசியம் என இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டதில் ஆசிரியர் தவறு என்ன?
   3) அடிப்படை பணியாளர் விதிகளில் முன் தேதியிட்டு விதியை வகுக்க கூடாது என்று இருக்கும் போது அவ்வாறு செய்தால் அதில் ஆசிரியர் தவறு என்ன?
   அரசுப்பள்ளிகளிலும் டெட் இல்லாமல் நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு விலக்கு உதவி பெறும் சிறுபான்மைஅற்ற பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் என்பது எந்த வகையில் நியாயம்?
   4) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றால் இந்த மே மாதத்துடன் அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்படுமா?
   மைனாரிட்டி பள்ளியில் இந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தால் டெட் தேவையில்லை ஆனால் நான் -மைனாரிட்டி பள்ளியில் பிற மதத்தினர் ஆசிரியராக சேர்ந்தால் டெட் தேவை என்பது எவ்வாறு தரமான சமமான கல்வி முறை ஆகும்.?
   05-04-2019 ல் ஒரு நீதியரசர் டெட் தேர்வு நடத்தப்படாததால் ஆசிரியர் பணியில் தொடர வேண்டும் என்றும் 30-04-2019 இல் மற்றொரு நீதியரசர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளி கல்வி துறை எந்த நீதியரசர் உத்தரவை பின்பற்ற வேண்டும்?
   5) நியமன உத்தரவில் டெட் தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் பணிநியமன ஒப்புதல் வழங்கியது அதிகாரிகள் குற்றமா? ஆசிரியர் மீது குற்றமா? சட்டம் வெளிவந்த பின் அதுபற்றி அரசு அதிகாரிளுக்கே தெரியாதபோது பணியாளரை பலிகடா ஆக்குவது உழைப்பாளர் தினத்தில் ஆசிரிய பணியாளருக்கு இழைக்கப்படும் கொடுமையாகிவிடாதா?..
   இதற்கெல்லாம் விடை எங்கே?...

   Delete
 3. ஏன் இவ்வளவு நாள் நடத்த வேண்டிய தேர்வை நடத்தவில்லை என அரசை கேட்காமல் ஒரு தீரப்பு. வாழ்க பாரதம், வாழ்க நீதி.ம்ம்ம்.

  ReplyDelete
 4. ஏன் இவ்வளவு நாள் நடத்த வேண்டிய தேர்வை நடத்தவில்லை என அரசை கேட்காமல் ஒரு தீரப்பு. வாழ்க பாரதம், வாழ்க நீதி.ம்ம்ம்.

  ReplyDelete
 5. Replies
  1. 30000 என்று கூறினார்கள்.

   Delete
 6. 30000 என்று கூறினார்கள்.

  ReplyDelete
 7. Super enimel yarum paisa koduthu jop vanga koodadoo

  ReplyDelete
 8. அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லையா

  ReplyDelete
 9. ithemathri govt college la self finance college la eligibility ilatha teachers a dismiss pana court nadavadikai edukuma..? govt college la eligibility ilatha guest lectures a udanea thookamudiuma..?

  ReplyDelete
 10. 4 times nadathunana tet examla pass pannirukalame?

  ReplyDelete
 11. Panam koduthu job vankuravanga students fail aakuranga.ivanga enga tet pass Pannamudiyum.school la olunga class eduthale pass pannalam tet.subject knowledge kooda illathavanga panam koduthu vela vanki students oda life ah nasam pannitu erukanga.

  ReplyDelete
 12. Enime aided school um government than posting podanum..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி