2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2019

2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு


2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாங்கள் பணியில் சேர்ந்தபோது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படவில்லை என4 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளளனர். இந்த வழக்கினை டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை விதித்த வழக்குடன் சேர்த்தவிசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. போங்கய்யா நீங்களும் உம்ம வழக்குகளும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி