பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2019

பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார்.

5 comments:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    NEW BATCH IS GOING ON...
    Contact :9842138570, 9344035171

    ReplyDelete
  2. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  3. நிதி நெருக்கடி கல்வி அமைச்சர் மற்றும் கல்வி துறைக்கு மட்டும் தான் போலும் அரசாங்கத்தின் மற்ற துறைக்கு எல்லாம் நிதி நெருக்கடி இல்லையா ?

    ReplyDelete
  4. இந்த திட்டத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும். அத சொல்ல மறந்துட்டீங்க சார்.

    ReplyDelete
  5. Appo teachersku support ah plans irukathu. Especially teachrrsnu podrengalae, idulla CEO DEO Voda part illaya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி