தூய்மை பாரத இயக்க திட்டத்தில் பள்ளிச்சுவரில் விழிப்புணர்வு வாசகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2019

தூய்மை பாரத இயக்க திட்டத்தில் பள்ளிச்சுவரில் விழிப்புணர்வு வாசகம்


துாய்மை பாரத இயக்க திட்டம்(ஸ்வாச் பாரத் மிஷன்) மூலம் அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிச்சுவரில் துாய்மை குறித்த விழிப்புணர்வு வாசகம் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிச்சுவர், கழிப்பறைகளில் துாய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.அவற்றில் 'பள்ளி கழிப்பறையை பயன்படுத்தி அசுத்தத்தை அகற்றி நோயை ஒழிப்போம். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும். கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை, என எழுத வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

விளம்பர எழுதும் சுவரில் பச்சை நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும். எழுத்துக்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி