போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - kalviseithi

Jun 18, 2019

போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2 comments:

  1. Sengottaya onakku modi paravaella.makkal vaddi vathaikerinkal god our nal pathil sollannum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி