மாணவர்கள் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Jun 6, 2019

மாணவர்கள் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர் சேர்க்கை அதிகாரித்தால், மட்டுமே, ஆசிரியர் பணி வாய்ப்புகள் இனி வழங்கப்படும் என்றும், ஏற்கனவே, கூடுதலாக, 7 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெட்டிச்செவியூர், பெத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இதேபோன்று, சத்தியமங்கலம் அருகே காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜூலை மாதம் இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும் என்றார்.

2,142 பள்ளிகளில் 1 முதல் 9 மாணவர்கள் மட்டுமே உள்ளதாகவும், 2 மற்றும் 3 மாணவர்கள் மட்டுமே இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

17 comments:

 1. RTE la 50 percent admission unaided schools la pota , total ah govt. Schools close panitalam

  ReplyDelete
  Replies
  1. அப்போ எப்படிடா 2014ல் 12000 பேருக்கு வேலை போட்டிங்க. பணம் வாங்கி கொண்டு 7000 பேருக்கு வேலை கொடுத்தோம் என்று சொல்லி விட்டு போங்கடா ஊழல் பெருச்சாளிகளே

   Delete
  2. இப்படியே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்ற காரணங்களை எத்தக்காலம் கூறிகொண்டே அரசுப்பள்ளிகளை கண்முன்னே கரைந்து போகும் நிலையில் இருந்து வருதப்படுக்கொண்ட அழிவைநோக்கிச்சென்றுகொண்ட போகிறோம்....
   அரசுப்பள்ளியில்
   தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளியின் சுற்றுச்சூழலை மாற்றுவதற்கான முன்னோக்கி ய நகர்வை நோக்கி என்ன என்ன செயல்திட்டமிடல் உள்ளது.......

   Delete
 2. Pls admin ennudiya manakumural so don't delete my comments sengottayan pls this current year pls close your mouth s...

  ReplyDelete
 3. Dai kotta apram enna pu. ku tet exam vachirukka kena pu.

  ReplyDelete
 4. Apa govt school ellathaum iluthu moodittu poda porampokku naye

  ReplyDelete
 5. நாகரீகமான விமர்சனங்களை கையாளுவோம்

  ReplyDelete
  Replies
  1. Sir 2017tet pass panavagaloda manakkumural sir ithu

   Delete
 6. மாண்புமிகு அமைச்சர் அவர்களே! இதுவரை அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து புடுங்கினிங்கனு தெரிவிக்க முடியுமா

  ReplyDelete
 7. Book printing,lab material low quality,sport material, anganwadi kit, library book for middle school, English language kit for more than 25 student school ethu ela ma 2018 19la 50 kodi amount school ku kuduthu athuku worth elatha material send pani school iruthu cheque vangi yena pera matha kala katraga ethuku almost 30000 school hm la yarum complaint panagala appadina education department avalo super ra irukku nu parunga . einuma etha government ma nambariga poi vara work parunga friends

  ReplyDelete
  Replies
  1. Sports material mattum tha newspaper la vanthuchu.mathathu ethuvum valiya varala.

   Delete
 8. Appo edhuku da tet exam vaikirenga. Tet pass panavangaluku competative exam nu lam solrathu lam dupakur velaya d totala indha govt olincha than nimmathi

  ReplyDelete
 9. Comment pandra 95 percent peoples govt school la kids a setharathu Illa. But govt school strength Mattum increase aganum nu expect pandram

  ReplyDelete
  Replies
  1. Governmentநடத்துறவுங்களும் சேர்ந்து
   தங்கள் பிள்ளைகளை அரசுநடத்தும் அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறது இல்லை.....
   ஆளுபவர்களும்,தலைவர்களும் நமக்கு முன்உதாரணமாக இருப்பதால் தான் நம்மை பிரதிபலிக்கும் அதிகாரத்தை மக்கள் அவர்களுக்கு கொடுத்து உள்ள்ர்கள்...
   எப்படி வேலை,சம்பளம் மட்டும் அரசிடமிருந்து கிடைக்கவேண்டும்
   ஆனால்
   நாம் நடத்தும் அரசைநமே நம்பவில்லை யென்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்.....
   இது எப்படி அரசு ஆசிரியர்களுக்கு பொருந்துமோ அதேபோல் அரசைநடத்தும்,நடத்தியவர்களுக்கும்,நடத்தவிரும்பிவந்தவர்களுக்கும்,என்றாவது ஒருநாள் நடத்துவோம் என்று நம்பிஅரசியலில் குதித்த,குதிக்கப்போகின்ற அனைத்து மக்கள்சேவகர்களுக்கும் பொருந்தும்தானே....

   Delete
 10. உபரி ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் துறைக்கு துறை மாறுதல் செய்வதே இப்பிரச்சனைக்கு சாலச்சிறந்த முடிவாகும்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி