ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில், வாரியம் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என்ற தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பின்பற்றவில்லை. 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதுதொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.
Next yearing eapa athukula exam mudijudum
ReplyDeleteநீதி நியாயம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வரும் காசு நேரத்தை வீணாக்க வேண்டாம் சகோதரி.எஸ்.சி பிறந்தது தவறா படித்து முன்னேறக்கூடாது என்று காட்பாடி புளுக முட்டை கோட்டை எண்ணுகிறான் நாய்கள்
ReplyDeleteOk
ReplyDeleteOur B.Ed certificates wasted
ReplyDeletePass agi 82000 Peru irukura nilamaila avungalukey velai kidaikala yethuku intha exam thirumba itha kekkama court yean ivlo amaithiya iruku. Yellamey avungaluku sathagama pannikiranga. Inemel padikanumnu asaiye yarukum varathu Mr. Sengottaiyan. Neenga yean puthusa gov schla scheme podringa velaiye tamilnadula illathappa yethuku padipu
ReplyDeleteCase eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......
ReplyDeleteCase eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......
ReplyDeleteCase eppa visarichu thirpu solli athukulla 3 exam nattanthirum.arasiyal case na oru mathathil thirpu varum Tet na mattum eppatiya......
ReplyDeleteதமிழக அரசின் தவறான அனுகுமுறை. B.Ed படிக்க 40% போதும் என சேர்க்கை நடத்திவிட்டு தற்போது தகுதித்தேர்வு எழுத 45% வேண்டும் என்று கூறுவது பலரது வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.
ReplyDeleteMoney money
ReplyDeleteVelai illa appuram edhukku Tet.
ReplyDelete