ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2019

ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பல்வேறு விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.

இதன்படி ஆன்லைன் வழியில் இடமாறுதல் நடக்கிறது. இதற்கானவிண்ணப்ப பதிவு ஜூன் 22ல் துவங்கியது. இன்றுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அவகாசம் முடிகிறது. ஜூலை 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

4 comments:

  1. In vellore district they are not accepting the forms telling that there is no counselling

    ReplyDelete
  2. திருவண்ணாமலையிலும் இதே problem என்ன செய்வது பாவம் வெளிமாவட்ட ஆசிரியர்கள்

    ReplyDelete
  3. What about anganvadi appointed sec grade teachers?

    ReplyDelete
  4. TV malai surplus list anuppungga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி