பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு கிடையாது. திருவண்ணாமலை CEO அலுவலக தகவல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2019

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு கிடையாது. திருவண்ணாமலை CEO அலுவலக தகவல்!!


திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை வழங்க சென்றுள்ளனர்.

அங்கிருந்த அலுவலர் பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் விண்ணப்பங்களை வாங்க இயலாது எனக்கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக இவ்வாறு திருப்பி அனுப்பி விட்டதால் பொதுமாறுதலில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

8 comments:

 1. கடவுளே இது என்ன கொடுமை இதெற்கெல்லாம் விடிவே இல்லையா ?

  ReplyDelete
 2. வெளி மாவட்ட ஆசிரியர்களையாவது தயவு கூர்ந்து கருத்தில் கொள்ளுங்கள் இல்லை என்றால் நிச்சயமாக தெய்வம் மன்னிக்காது

  ReplyDelete
 3. வெளி மாவட்ட ஆசிரியர்களையாவது தயவு கூர்ந்து கருத்தில் கொள்ளுங்கள் இல்லை என்றால் நிச்சயமாக தெய்வம் மன்னிக்காது

  ReplyDelete
 4. கிறுக்கு கூதிக்குள் ஆட்சி செய்தால் இப்படி தான் இருக்கும்

  ReplyDelete
 5. நல்லாவே இருக்க மாட்டாங்க ஆனா அவங்க தான் நல்லா இருக்காங்க

  ReplyDelete
 6. As more teacher have deployment norms have changed

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி