ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2019 - kalviseithi

Jul 3, 2019

ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2019ஆசிரியர் பணி
சிவகாசி, சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் வேலை

பணி: ஆசிரியர்

1.பாடப்பிரிவு: கணிதம்

கல்வித்தகுதி: B.Sc., B.Ed., உடன் TET தேர்ச்சி

2.பாடப்பிரிவு: தமிழ்

கல்வித்தகுதி: B.A., B.Ed., உடன் TET தேர்ச்சி

சம்பளம்: 36,400-1,15,700

தகுதியுடன் கூடிய விருப்பம் உள்ளவர்கள்  கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.07.2019.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலாளர்,

சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,

10, சண்முகம் சாலை,

சிவகாசி - 626 123

Ref: 03.07.2019 அன்று தினமலர் நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி