கோவையில் 263 போலி தனியார் பள்ளிகள்! - kalviseithi

Jul 1, 2019

கோவையில் 263 போலி தனியார் பள்ளிகள்!

கோவை மாவட்டத்தில் கல்வி துறையின் அனுமதியின்றி  263 தனியார் பள்ளி செயல்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  17 பள்ளிகள் மட்டும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளது. தனியார் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக பெற்றோருக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை  தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

*1. Play schools - 205
*2. Nursery and primary school - 40
*3. Matriculation school- 4
*4. CBSE Schools -14

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி - 1.7.2019

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி