தனியார் பள்ளிகளின் கம்பீரத்தை பின்னோக்கி தள்ளி அரசுப்பள்ளியையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களை நோயாளிகளாக்கிய பல தனியார் பள்ளிகளை கடந்த வருடம் நடந்த பொது தேர்வில் நேர்மையாக செயல்பட்டு தனியார் பள்ளிகளின் கோல்மால் வித்தையை தவிடி பொடியாக்கிய எளிமையானவர், நேர்மையான மனிதநேயம் மிக்க பண்பாளர் வீரமிகு நமது தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புமிகு மாரிமுத்து அய்யா அவர்களின் பணிநிறைவு விழாவில் நேர்மையான மனிதரிடம் வாழ்த்து பெற்ற நிகழ்வு...
ஊழலில்லா சமுதாயம் உருவாக்க உங்கள் வழியில்
துணைநிற்போம்.....
நீங்கள் விதைத்த விதை விருட்சமாகும் விருட்சமாகும் தேனிமாவட்டத்தில்...
உங்கள் நேர்மையான பணி உங்களுக்கு நிம்மதியை உரித்தாக்கும் உறுதியாக...
very honest person....
ReplyDeleteWho is next CEO
ReplyDeleteVALTHUKKAL BY PALANI KUNDUPPATTI
ReplyDelete