ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.2 comments:

 1. 2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை

  தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
  மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல்.

  தொடக்கக்
  கல்வித்துறையில் SSA மூலம் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் 2004 முதல் 2012 வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.

  ஒரு ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படும்போது, கலந்தாய்வில் முதலில் இடைநிலை ஆசிரியருக்கு(JUL11) பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிய பின்னர் தான்

  பட்டதாரிகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்(JUL15) மாவட்டம் விட்டு மாவட்டம்(JUL15)
  மாறுதல் நடத்தப்படுகிறது.

  இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கோ, சொந்த ஒன்றியத்திற்கோ, வருவதற்கான வாய்ப்புகள் இதுநாள்வரை ஏற்படவே இல்லை.

  இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.

  அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தது போல் ஒரே பள்ளியில்,ஒரே ஒன்றியத்தில் பணியாற்றுகிறோம்.

  ஆகவே ஐயா அவர்கள் பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குமாறு இயக்குனர் அவர்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

  தொடர்புக்கு
  தியாகராஜன்
  9884153429
  மாநில தலைவர்

  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

  ஜாக்டோ ஜியோ தகவல் தொடர்பு செய்தியாளர்

  ReplyDelete
 2. Avan avan velaiye kidaikama irukan ivanungaluku transfer perusa iruku....ponga da

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி