ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை அறப் போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை அறப் போராட்டம் அறிவிப்பு.

18 comments:

  1. Part time teachers kuda support pananum velai namba urimaiku nambaley support panama irudhadhu dha namba thappu indha government nambala konjam konjama savadichirum

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர் என்ற மகத்தான திட்டத்தை உருவாக்கி எங்கள் வாழ்வை நாசமாக்கி எங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவிற்கு கொண்டு வரும்படி திட்டம் போட்ட அம்மா ! வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. போய் exam எழு‌தி pass பன்னி வேலைக்கு வா

      Delete
    2. Valikutha அப்படி தாண்டா இருக்கும் போய் exam எழு‌தி pass பன்னி வேலைக்கு வா nogama வேல உனக்கு தரு வாங்க அறிவு கெட்ட செம கால

      Delete
    3. Nee exam yeludhi kilichiya 9 varusama kastapadarom.nogama nee poirupa examku amount kuduthu pass agi nee pesadha poi velaya paruda velakena

      Delete
    4. Mr Raj na SPL teacher exam pass panita yepo yenaku job vagitharuva

      Delete
    5. Ne exam yeludhi pass panita unaku knowledge iruku nu artham pass panala apadina yegaluku knowledge illanu arthama unaku yena thevayo adha mattum pesu mr Raja illaya pesama odiru yega kastam yegaluku poi velaya paru

      Delete
    6. நான் gov embloy இல்ல ...வேலைக்கு padikravan ஓகே வ போ போய் exam எழு‌தி pass பன்னி வேலைக்கு வா

      Delete
    7. Andha kadupula dha polambaraya

      Delete
    8. வேலைக்கு போகணும்னா தேர்வு வைத்து தானே செலக்ட் பண்ணனும். அப்புறம் எதுக்கு இப்படி பகுதி நேர ஆசிரியர்கள் என்று கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாத ஒரு சம்பளத்தில் இந்த அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால் அடைக்கலராஜ் போன்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. கணிப்பொறி வேலையில் எத்தனை பேர் திறம்பட பள்ளிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியுமா? இப்பொழுது அனைத்தும் கணிப்பொறி மூலமாக செயல்படுத்தப்படும் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமாக செய்து நொந்து கிடக்கிறார்கள் என்று? இதில் எத்தனை பேர் இவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்கும் தெரியுமா? அனைவரும் கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்தவர்கள். குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 7700 வைத்து என்ன பண்ணமுடியும் என்று ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எங்கு செல்வது? இவர்களுடைய திட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்கள் தான் கிடைத்தார்களா?

      Delete
  3. 7700 ஐ வைத்துக்கொண்டு எந்த குடும்பத்தைத்தான் நடத்த முடியும் என்ற அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஆட்சியாளர்களும், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பள்ளிகளில் பல்வேறு கணிப்பொறி வேலைகளையும் நாள் முழுவதும் செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் கொண்டு வந்து செய்து கொடுப்பதை தலைமையாசிரியர்களும் அறிவார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவார்கள். ஆனால் 7700 ஐ யாரும் அறிவதில்லை. எந்த அளவு மனிதாபிமானத்தோடு உள்ளார்கள்?

    ReplyDelete
  4. மேலே உள்ள நோட்டீஸில் 28-12-2019 என தேதி தவறாக உள்ளது...

    ReplyDelete
  5. Sir, last varai poraradanum. Enna than nadanthidum. Velaye ponalum next govt la vangikalam. So be bold.

    ReplyDelete
  6. வணக்கம்
    குறைந்த கட்டணத்தில்
    E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

    1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
    2.IT RETURN - Rs 200/Person
    3. Form 10E
    4.Income Tax Notice - Ratification

    **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

    தொடர்புக்கு
    9677103843
    6383466805

    ReplyDelete
  7. வணக்கம்
    குறைந்த கட்டணத்தில்
    E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

    1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
    2.IT RETURN - Rs 200/Person
    3. Form 10E
    4.Income Tax Notice - Ratification

    **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

    தொடர்புக்கு
    9677103843
    6383466805

    ReplyDelete
  8. வேலைக்கு போகணும்னா தேர்வு வைத்து தானே செலக்ட் பண்ணனும். அப்புறம் எதுக்கு இப்படி பகுதி நேர ஆசிரியர்கள் என்று கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியில்லாத ஒரு சம்பளத்தில் இந்த அரசு பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால் அடைக்கலராஜ் போன்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. கணிப்பொறி வேலையில் எத்தனை பேர் திறம்பட பள்ளிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரியுமா? இப்பொழுது அனைத்தும் கணிப்பொறி மூலமாக செயல்படுத்தப்படும் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும் இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமாக செய்து நொந்து கிடக்கிறார்கள் என்று? இதில் எத்தனை பேர் இவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது உங்களுக்கும் தெரியுமா? அனைவரும் கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்தவர்கள். குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 7700 வைத்து என்ன பண்ணமுடியும் என்று ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி எங்கு செல்வது? இவர்களுடைய திட்டத்திற்கு பகுதி நேர ஆசிரியர்கள் தான் கிடைத்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. Vera onnu illa sir avaruku job kedaikala so namaku oru Kannu pona aduthavanuku rendu kanum poaganum nu nenaikara oru naila yennam

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி