கணினி பாடத்தில் மாணவர்களை வஞ்சிக்கும் கல்வித்துறை ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு, அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை வைத்திருக்கும் உண்மை நிலை - நாளிதழ் செய்தி - kalviseithi

Jul 23, 2019

கணினி பாடத்தில் மாணவர்களை வஞ்சிக்கும் கல்வித்துறை ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு, அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை வைத்திருக்கும் உண்மை நிலை - நாளிதழ் செய்தி

கணினி பாடத்தில் மாணவர்களை வஞ்சிக்கும் கல்வித்துறை

ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ஒதுக்கி இலவச லேப்டாப் வழங்கி வரும் இந்த அரசு,  அரசுப்பள்ளி கணினி ஆய்வகத்தை  வைத்திருக்கும் லட்சணம் இதுதான். கணினி பாடத்திட்டத்தை மாற்றியபோதிலும், பாடத்தில் கற்றுதரப்படும் சாப்ட்வேர்களை,  தூசிதட்டிய கணினியில் (2005ம் ஆண்டு கொடுக்கப்பட்டது) பதிவேற்ற முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வி வழங்க முடியும். பின்னர் ஏன் மாணவர் சேர்க்கை பள்ளியில் குறையாது? கல்வியில் இந்த நாடே திரும்பி பார்க்கும் என அடிக்கடி கூறும் கல்வி அமைச்சரின் பதில் என்ன?

6 comments:

 1. கணினி ஆசிரியர் இருந்தால் தானே பராமரிக்க, கற்றுத்தர,அதுவரை இதே நிலைமை தான்.இந்த அரசாங்கத்திற்குஉண்மையில் கணினி அறிவு மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் கணினி ஆசிரியர்களை நியயமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை எனில் கரும்பலகையும் புதத்தகமமும் மட்டும் வழங்கிவிட்டு மாணவர்களை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது போலாகும்.வழக்கம் போல இந்த குமுறல்களும் அரசாங்கத்தின் கவனத்திற்கு செல்லாது என உளமாற நம்புகிறேன்.நன்றி.

  ReplyDelete
 2. tet case enna achu sir 7500 peru reject sonnaga enna achu

  ReplyDelete
 3. ELLA STUDENTS LAPTOP LAYUM NEW FILMS. PARENTS ELLARUM IPPO KODUTHU PADIKKAVIDAAMA EN SEYYUREENGANNU SANDAI PODURAANGA. NEET - GOVT SCHOOL BOYS IPPADI THAAN PADIKKA PORAANGA 11, 12 LAST YEAR 12. BUT PART TIME TEACHERS ELLAR VAYITHULAYUM ADITHU ANAITHU VELAIYAYUM VAANGIKKONDU NADUTHERUVIL NIPPAATTITTAANGA.

  ReplyDelete
 4. கணினி 30000 பேர் உள்ளனர்.அவர்களை சீனியரிட்டி அடிப்படியில் உடனே நியமிக்க வேண்டும், அப்பொழுது தான் கணினி மாணவனின் தலைமுறையை காப்பாற்ற முடியும். இல்லையெனில், இந்த கணினி அறை எப்படி உள்ளதா அது போல் தான் அவன் வாழ்கை இருக்கும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி