Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நூலகர் பணி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2019

Flash News : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நூலகர் பணி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும்

தமிழகத்தில் 1,248 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு 15 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் கணினி மயமாக்கப்படும்.

தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர். அதில் 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதற்காக இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. அதே இடத்தில் நூலகங்களாக மாற்றப்படும். பள்ளி ஆசிரியர்களே நூலகர்களாகவே செயல்படுவார்கள். அதற்க்கான பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் கூறினார்.

36 comments:

  1. Part time teachers Ku yedhachum panuga

    ReplyDelete
    Replies
    1. July 18, 2019 at 9:24 AM
      Madurai M.M.coaching coaching conduct seiyum manikandan (History) ivar pani Purim arasu palliyil Ivar vagupil 50 % fail,but coaching class conduct Ivan pondra muttalai suspend pannanum

      Delete
  2. Aiyo anadava yenaku kannum kadhum kekama paniru indha kodumaila kekavum mudila parkavum mudila

    ReplyDelete
  3. Nalla velai, tasmac pani nu sollala. thappitchanka teachers

    ReplyDelete
    Replies
    1. July 17, 2019 at 9:00 PM
      Next toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed

      Delete
  4. Announcements mania indha viyadhi Peru mic Partha yedhachum announcements panuvaga aparam maradhuruvaga romba muthita mathi mathi pesuvaga.

    ReplyDelete
  5. Teachers kaga rendu Kulu yedho amaichagaley adhu yenachi

    ReplyDelete
  6. Please tell me what a procedure to change education minister

    ReplyDelete
    Replies
    1. April 3rd week 2021 TN assembly election Gobi constituency

      Delete
  7. Adi serupala apana library course padichavan lam mental ah

    ReplyDelete
    Replies
    1. Next toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed!

      Delete
  8. Suttham....urupadum...aale illatha kadaiku tea ah?
    Students illayam..so school closed..but student illatha place ku book edhuku???ada raama...

    ReplyDelete
  9. Innum enna department ku lam teachers change pannuvinga?

    ReplyDelete
  10. 2013 koottamaippu irukkingala...

    ReplyDelete
    Replies
    1. Next toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed!

      Delete
  11. Library க்கும் யாரும் வரலானா..tosmac ஆக்கப்படும்... Then teacher are to be salesman... டேய்... செங்கொட்டை..

    ReplyDelete
  12. Very bad time for govt schools and b.ed graduate's

    ReplyDelete
  13. மக்கள் வரிபனம். கவனமாக விமர்சனம் பன்னவும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒரு செய்தி தவறு என்றால் மன்னிக்கவும் மக்கள் வரிப்பணம் 100 ரூஉபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் 60 ரூஉபாய் வரை ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பள்ளிகளின் பராமர்ப்புக் கு என்று போன பின்பு மீதமுள்ள 40 ரூஉபயில் நலத்திட்டங்கள் என்று கூறிக் கொண்டு அதில் 25 ரூஉபாய் வரை Commission பார்த்து விடுவார்கள் அதே 100 ரூபாயும் கிடைத்து விட்டால் 65 ரூபாய் வரை Commission கிடைத்துவிடும் அரசு பள்ளிகளை படிப்படியாக மூடி விட்டால் தனியாரிடம் விட்டுவிட்டால் அதிலும் Commission பார்த்து விடலாம் இன்னும் பத்து ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இருக்காது அடி மட்ட மற்றும் நடுத்தர மக்களின் கல்வி கேள்விக்குறி . அவர்களின் வரிப்பணம் முழுவதுமாகவே போய்விடும்

      Delete
  14. Romba romba pavanda indha govt elementary school teacherunga. Sonna kettathane. Ippo yaar kitta solli azhuvuradhu

    ReplyDelete
  15. செங்கோட்ட போடுடா பிரேக

    ReplyDelete
  16. Arivu illathavan nammai aatchi seigiran.....

    ReplyDelete
  17. Part time teacherkala unkalluku kannu theriyatha sir part teachers ellam school latha work pannurenka sir nappakam varutha sir appuram eppadi unnkkunka ottu pottuvanka avanka pavam ellam sumava vittathu sir

    ReplyDelete
  18. Vote potu win Panna vacengalla Tamil nadu people anupavinga naaikala

    ReplyDelete
  19. July 18, 2019 at 9:24 AM
    Madurai M.M.coaching coaching conduct seiyum manikandan (History) ivar pani Purim arasu palliyil Ivar vagupil 50 % fail,but coaching class conduct Ivan pondra muttalai suspend pannanum

    ReplyDelete
  20. Tamil naatil vishakkirumigal paravivittathu

    ReplyDelete
  21. நூலக அறிவியியல் படித்தவர்களின் நிலை என்ன ?

    ReplyDelete
  22. Exam tnpsc upsc study center ah mathalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி