தமிழகத்தில் 1,248 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியது, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு 15 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் கணினி மயமாக்கப்படும்.
தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர். அதில் 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதற்காக இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. அதே இடத்தில் நூலகங்களாக மாற்றப்படும். பள்ளி ஆசிரியர்களே நூலகர்களாகவே செயல்படுவார்கள். அதற்க்கான பயிற்ச்சி அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் கூறினார்.
Part time teachers Ku yedhachum panuga
ReplyDeleteJuly 18, 2019 at 9:24 AM
DeleteMadurai M.M.coaching coaching conduct seiyum manikandan (History) ivar pani Purim arasu palliyil Ivar vagupil 50 % fail,but coaching class conduct Ivan pondra muttalai suspend pannanum
Aiyo anadava yenaku kannum kadhum kekama paniru indha kodumaila kekavum mudila parkavum mudila
ReplyDeleteSuper bro
DeletePls adjust one year ..Vera valiye illa..namakku 7 1/2 nadakuthu
DeleteNalla velai, tasmac pani nu sollala. thappitchanka teachers
ReplyDeleteJuly 17, 2019 at 9:00 PM
DeleteNext toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed
Announcements mania indha viyadhi Peru mic Partha yedhachum announcements panuvaga aparam maradhuruvaga romba muthita mathi mathi pesuvaga.
ReplyDeleteSemma vera level
DeleteTeachers kaga rendu Kulu yedho amaichagaley adhu yenachi
ReplyDeletePlease tell me what a procedure to change education minister
ReplyDeleteApril 3rd week 2021 TN assembly election Gobi constituency
DeleteAdi serupala apana library course padichavan lam mental ah
ReplyDeleteNext toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed!
DeleteSema
DeleteAda andava.....
ReplyDeleteSuttham....urupadum...aale illatha kadaiku tea ah?
ReplyDeleteStudents illayam..so school closed..but student illatha place ku book edhuku???ada raama...
Innum enna department ku lam teachers change pannuvinga?
ReplyDelete2013 koottamaippu irukkingala...
ReplyDeleteNext toilet cleaning post,security post,office edupidi post,will soon teachers appointed!
DeleteIvana thodappathele adikonom
ReplyDeleteLibrary க்கும் யாரும் வரலானா..tosmac ஆக்கப்படும்... Then teacher are to be salesman... டேய்... செங்கொட்டை..
ReplyDeleteVery bad time for govt schools and b.ed graduate's
ReplyDeleteமக்கள் வரிபனம். கவனமாக விமர்சனம் பன்னவும்
ReplyDeleteஉங்களுக்கு ஒரு செய்தி தவறு என்றால் மன்னிக்கவும் மக்கள் வரிப்பணம் 100 ரூஉபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் 60 ரூஉபாய் வரை ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பள்ளிகளின் பராமர்ப்புக் கு என்று போன பின்பு மீதமுள்ள 40 ரூஉபயில் நலத்திட்டங்கள் என்று கூறிக் கொண்டு அதில் 25 ரூஉபாய் வரை Commission பார்த்து விடுவார்கள் அதே 100 ரூபாயும் கிடைத்து விட்டால் 65 ரூபாய் வரை Commission கிடைத்துவிடும் அரசு பள்ளிகளை படிப்படியாக மூடி விட்டால் தனியாரிடம் விட்டுவிட்டால் அதிலும் Commission பார்த்து விடலாம் இன்னும் பத்து ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இருக்காது அடி மட்ட மற்றும் நடுத்தர மக்களின் கல்வி கேள்விக்குறி . அவர்களின் வரிப்பணம் முழுவதுமாகவே போய்விடும்
DeleteRomba romba pavanda indha govt elementary school teacherunga. Sonna kettathane. Ippo yaar kitta solli azhuvuradhu
ReplyDeleteசெங்கோட்ட போடுடா பிரேக
ReplyDeleteArivu illathavan nammai aatchi seigiran.....
ReplyDeleteYes
ReplyDeleteVilangidum tamilnadu
ReplyDeletePart time teacherkala unkalluku kannu theriyatha sir part teachers ellam school latha work pannurenka sir nappakam varutha sir appuram eppadi unnkkunka ottu pottuvanka avanka pavam ellam sumava vittathu sir
ReplyDeleteVote potu win Panna vacengalla Tamil nadu people anupavinga naaikala
ReplyDeleteJuly 18, 2019 at 9:24 AM
ReplyDeleteMadurai M.M.coaching coaching conduct seiyum manikandan (History) ivar pani Purim arasu palliyil Ivar vagupil 50 % fail,but coaching class conduct Ivan pondra muttalai suspend pannanum
Tamil naatil vishakkirumigal paravivittathu
ReplyDeleteநூலக அறிவியியல் படித்தவர்களின் நிலை என்ன ?
ReplyDeleteExam tnpsc upsc study center ah mathalam
ReplyDelete