பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு - kalviseithi

Aug 11, 2019

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு


கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல்3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்புகல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல்22ம் தேதி வரை 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர்கள் 32 பேருக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் 70 பேருக்கும் மாமல்லபுரத்தில் 3 நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை விவரங்கள், பள்ளிக்கட்டிட நிலை மற்றும் விளையாட்டு மைதானங்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு நடத்தப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

6 comments:

  1. Epdi kalvi thuraiya seerazhikalamnu visariparo

    ReplyDelete
  2. ஒரு நடுநிலைப் பள்ளியில் Mphil வரை முடித்த ஆங்கிலத்தில் சரளமாக பேச கூடிய இடைநிலை ஆசிரியரும் , அதே பள்ளியில் ஆங்கிலத்தில் ABCD மட்டுமே அறிந்த பதவி உயர்வு பெற்று பொறாமையினால் அந்த நற்குணம் வாய்ந்த இடைநிலை ஆசிரியரை இழிவு மற்றும் ஏளனம் செய்யும் காட்டேரியை பற்றி யாரிடம் புகார் செய்யலாம் நண்பர்களே..

    ReplyDelete
  3. First you will go to higher post it is great punishment for promoted bt

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி