2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2019

2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை



6 comments:

  1. நாங்கள் என்ன கேட்கிறோம்...

    April மாதம் நடைபெற்ற TET2017ல் 200 பேர் முறைகேடு - தேர்வு ரத்து இல்லை (காரணம் omr safe)

    August மாதம் நடந்த PGTRB2017 rescan செய்யவில்லை

    Sept மாதம் நடந்த polytech தேர்வு ரத்து (omr safe) ஆனால் தேர்வு ரத்து

    பின் நடந்த special teacher rescan செய்து தேர்வு முடிவு அறிவிப்பு

    இந்த நான்கிலும் Data methodex தான் scanning agency..

    ஏன் இந்த பாராபட்சம்???

    காரணமும் சொல்ல மாட்டார்கள்.. TRBயிலும் யாரையும் arrest செய்ய மாட்டார்கள்.. 196 பேரையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. கூடவே omr safe தான் என்றும் சொல்வார்கள்..

    இந்த நியாயத்தை.. நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால்.. அவர்கள் ஒரு hearingல் விசாரித்து முடித்துவிடுவார்கள்..

    என்ன தர்மமோ???

    ReplyDelete
  2. Vekkame illama part time la velai pakuravanuku gavurava aasiriyargal

    ReplyDelete
  3. All 2000 Asst Professors vacancy only part time teachers?. What UGC is doing? UGC has given 6 months ultimatum to fill all permanent vacancy through out India. Strange to see TRB not following UGC guidelines.

    ReplyDelete
    Replies
    1. 15000 per month for 11 months is not under ugc guidelines

      Delete
  4. *எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???*

    *TRB தேர்வு வாரியத்தின், ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு நடவடிக்கை*

    April 2017 - TET Exam - 200 Fraud candidates
    Scanning agency: Datatec methodex
    தேர்வு ரத்து செய்யப்படவில்லை... வாரியம் சொல்கிற காரணம் OMR safe

    August 2017 - PG TRB
    Scanning agency: Datatec methodex
    OMR விடைத்தாள்களை Rescan செய்ய வாரியம் முன்வரவில்லை

    September 2017 - Polytechnic exam
    Scanning agency: Datatec methodex

    தேர்வு ரத்து.. வாரியம் சொன்ன காரணம்.. இன்னும் police case முடியவில்லை.. எனவே சந்தேகத்தின் பேரில் ரத்து

    October 2017: special teacher exam
    Scanning agency: Datatec methodex

    Rescan செய்து முடிவு வெளியீடு

    ஒரே நபர் இந்த 4 தேர்வையும் நடத்த உதவியிருக்கும் போது.... இரண்டில் fraud candidates கண்டுபிடித்திருக்கும் போது...

    பாலிடெக்னிக் தேர்வு மட்டும் ஏன் ரத்து????

    *எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி