பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - kalviseithi

Aug 16, 2019

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க இயக்குநர் உத்தரவு.

Click here - 2 % PG Promotion panel - Dir proceedings ...

5 comments:

 1. At the same time give same oppertunity to Middle school BT s who were appointed in Elementary Department in the initial period 2004, 2005 onwards

  ReplyDelete
 2. GO NO 4D :21 02/11/2011 இருந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே

  ReplyDelete
 3. Exam vechu podunga da dei... Subject theriyama egapata peru vathiyar vela pathutu irukan

  ReplyDelete
 4. then for what purpose we have writing exam is it good idiots.................

  ReplyDelete
 5. No promotion is given to BT teachers working in Middle School for decades . Why don't you consider them for PG teacher ? Aleady they are well qualification and had teaching experience..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி