இணை இயக்குநர் மற்றும் அதணையொத்த பணியிடங்கள் பதவி யர்வு வழங்குதல் ஆணை வெளியீடு. - kalviseithi

Aug 22, 2019

இணை இயக்குநர் மற்றும் அதணையொத்த பணியிடங்கள் பதவி யர்வு வழங்குதல் ஆணை வெளியீடு.


தமிழ்நாடு  பள்ளிக்கல்வி  பணி  - இணை இயக்குநர் மற்றும் அதணையொத்த பணியிடங்கள் பதவி யர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகப் பணிபுரியும் திரு.எம் இராமசாமி என்பாருக்கு அரசு பணியாளர்கள் சட்டம் 2016,  பிரிவு 47(1)-இன்கீழ் இணை இயக்குநராக தற்காலிக பதவியுயர்வு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி