பள்ளிக்கல்வி துறை வழக்குகளை எவ்வாறு விரைந்து முடிப்பது? இயக்குநர் ஆலோசனை! - kalviseithi

Aug 30, 2019

பள்ளிக்கல்வி துறை வழக்குகளை எவ்வாறு விரைந்து முடிப்பது? இயக்குநர் ஆலோசனை!


பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்.போட்டித் தேர்வு மற்றும் பணி நியமனங்களில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், வழக்குககள் அனைத்தையும் எவ்வாறு விரைந்து முடிப்பது பற்றி நாளை மதுரையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிய வாய்ப்புள்ளது.

4 comments:

 1. கலிகாலம் நெருங்கிவிட்டது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

  ReplyDelete
 2. உயர்நீதிமன்றத்தில் கூறப்படுகின்ற அனைத்து தீர்ப்புகளையும்
  மேல் முறையீடு செய்ய விரும்புவதால் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  ReplyDelete
 3. Vaipukkal leess...ithuku karanam neenga thanda

  ReplyDelete
 4. ௭ந்த மையத்தில் தவறு நடந்ததோ அந்த மைய Result மட்டும் நிறுத்தி வையுங்கள் யாரோ செய்யும் தவறுகளுக்கு யாரோ பாதிக்க பட வேண்டுமா,அரசு பணம் தான் வீண்,தவறு நடந்த மையத்தை மற்றும் கண்காணிப்பாளர் அனைவருக்கும் கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்,திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதனால் Result கட்டாயம் வெளியிட வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி