Flash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

Flash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.


ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது.

இந்த தேர்வுகளுக்கான இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தாள் ஒன்றுக்கு 20.08.2019 அன்று வெளியிடப்பட்டது.தற்போது மதிப்பெண்விவரம் ( Score Card )  22.08.2019  அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தாள்-2 க்கான மதிப்பெண்விவரம் ( Score Card )  26.08.2019 இன்று வெளியிடப்பட்டது.

TNTET PAPER I SCORE CARD - Click here...

PROCEDURE TO DOWNLOAD EXAMINATION RESULTS (SCORE CARD)

              Candidates can download the examination results (Score Card) for Tamilnadu Teacher Eligibility Test 2019 – Paper-I through TRB website from 22.08.2019.

             The candidates are requested to use their User ID and Password for downloading their Examination Results (Score Card) through the website http://www.trb.tn.nic.in

            Step 1 – Click Login

            Step 2 – Enter User ID and Password

            Step 3 – Click Dashboard

            Step 4 – Click Here to download Examination Results (Score Card)

            Some candidates who forgot their user ID, can download their Examination Results (Score Card) by the following steps to be followed by them.

            Forgot User ID

            Step 1 – Click Forgot User ID.

            Step 2 – Type the registered Email ID and Submit.

            Step 3 – User ID will be sent to the registered Email ID.

            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

10 comments:


  1. KSJ ACADEMY NAMAKKAL

    PG TRB ENGLISH ONLINE TEST POLYTECHNIC TRB ENGLISH
    ONLINE TEST

    Question Bank available

    https://ksjacademy.com/login
    https://ksjacademy.blogspot.com

    Contact for details
    9865887912
    9488757598

    ReplyDelete
  2. Score card enna panarathu onnum Ella total waste

    ReplyDelete
  3. Pg Trb online exam வேண்டாம் என்ற case என்ன நிலையில் உள்ளது..

    ReplyDelete
  4. Always Tamil Nadu government has taken wrong decision without appointment of 2013 & 2017 candidates how u can u can give jop to 2019 passing conditions stupidity decision

    ReplyDelete
    Replies
    1. they conduct anothercompetitive exam for Tet passed candidates and then select eligible candidates.Tjis is 100% Truth don't worry sir

      Delete
    2. Sir hw can u tel this vry strongly?

      Delete
  5. Polytechnic chemistry class will start shortly

    ReplyDelete
  6. Polytechnic chemistry class will start shortly

    ReplyDelete
  7. Polytechnic chemistry class will start shortly

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி