11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்கள் மாற்ற அரசாணையினால் ஏற்படும் பாதிப்புகள்! - kalviseithi

Sep 19, 2019

11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்கள் மாற்ற அரசாணையினால் ஏற்படும் பாதிப்புகள்!


தற்போதைய அரசாணையில்

5 பாடப்பிரிவுக்குழுவில்


அறிவியலில் 4 Combo உள்ளது.

1)phy,chem,math
2)phy,chem,bio


3)phy,math,comp.sci
4)chem,bio, home sci.


பழைய அரசாணைகளில்
phy &chem
இரண்டுமே இரட்டைப்பிறவிகளைப்போல பிரியாமலேயே இருக்கும்.

தற்போதையநிலைமையில்
மொத்தமே 4 காம்பினேஷனில் அறிவியல் புலத்தை அடைத்தது மட்டுமில்லாது

இயற்பியல் இல்லாமலோ
அல்லது வேதியியல் இல்லாமலோ
அடிப்படை அறிவியல் சான்றிதழை பள்ளியிலேயே பெற்றுவிட முடியும்.இதிலுள்ள மகத்தானஅபாயம் எதுவென்றால்

ஓர் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலி என வைத்துக்கொண்டால் அவ்வாண்டில் இயற்பியல் இல்லாத பாடப்பிரிவில் மாணவரைச் சேர்த்து விட முடியும்.

மாணவர் இன்மை எனில் அவ்வாண்டே அந்த பணியிடத்தைதொகுப்புக்கு ஒப்படைக்க சொல்லுவார்கள்.


இதே நிலை தான் இதரபாடங்களுக்கும்.


6பாடக்குழுவிலிருந்த போது இருந்த பணியிட பாதுகாப்பு இனி இருக்காது.
ஏதாவது ஒன்று காலியாக இருந்தாலும்  மாணவன் சேருவான்.மாற்றுப்பணியிலோ
PTA யிலோ பாடம் நடத்துவார்கள்.

ஆனால் இனி இது சாத்தியமில்லை.Chain Link ன் பலம் இழக்கப்படுகிறது.

குறிப்பாக

வரலாறு,தாவரவியல், விலங்கியல்,வேதியியல் பாடங்கள் மிகுந்தபாதிப்படையும் என தோன்றுகிறது.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி