தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2019

தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன!


நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி  நிறுவனத்தில் நேற்று துவங்கியது.

இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை  ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல்பாட ஆசியர்களுக்காக சிறந்த வல்லுநர்களை கொண்டு நீட், ஜேஇஇ மற்றும் திறனறி  தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இன்னும் 2 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவின் நிறைவில் 19 ஆயிரத்து 427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இப் பணிகள்  இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

27 comments:

  1. Part time teachers ku oru Vali soiluga

    ReplyDelete
  2. 2 வருடம் ஒன்னும் உம்பல.

    ReplyDelete
  3. Yan da da cs result vidamala oooooo

    ReplyDelete
  4. Tet pass pannu engalukku alvava kp pongada pm.

    ReplyDelete
  5. இந்தா சொல்லிட்டாருயில்ல....

    ReplyDelete
  6. டே முட்டாளு முதல்ல தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துடா...

    ReplyDelete
  7. Waiting tntet post 2013,2014,2017,2019,candidate 90000

    ReplyDelete
  8. 19427பேர் டெட் பாஸானவர்களா?

    ReplyDelete
  9. Day and night padithu exam eluthiyavarkal pava seithavarkala?

    ReplyDelete
  10. dai fraud.. un naara vaayila ini elarum acid a oothaporanga..

    ReplyDelete
  11. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்று காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் நிலை என்ன?

    ReplyDelete
  12. Minority school la eda othikedu ila.but govt salary.tet ila .but govt salary.tet enpathu govt rule.tet pass pannavangala eda othikedu padi minority school la appointment pannalam.so..

    ReplyDelete
  13. Nirandram seiyappadabogum teachers thakuthiyai eppadi therithu kovathu?

    ReplyDelete
  14. முட்டாள் செங்கேரட்டையா ஏதாவது உருப்படியான வேலை செய்டா மூதேவி

    ReplyDelete
  15. Government rule onnu kooda minority school ila .but makkal panatha salary kudukaranga

    ReplyDelete
  16. பகுதி நேர ஆசிரிய்கள் என்பவர்கள் மாதம் 12அரை நாள்கள் என வேலை செய்யும் ஓவியம், கணினி , உடற்கல்வி ஆசிரியர் போன்றோர்.

    ReplyDelete
  17. Sollitaru illa pundingittu than adutha vellaye parparu poda dai nayeeee..

    ReplyDelete
  18. 2013 tet pass panni C V mudichi weitage aala stay panni vachirukira engalukku mudhalil job podunga appurama arikkai vidunga

    ReplyDelete
  19. இவன் சைக்கோ

    ReplyDelete
  20. ஏன்டா லூசு பயலே மேடை கிடைக்குது னு எதாவது சொல்லிகிட்டே இருப்பியா

    ReplyDelete
  21. இதுவரை எதாவது சொன்னது நிறைவேற்றி இருக்கிற

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி