நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று துவங்கியது.
இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல்பாட ஆசியர்களுக்காக சிறந்த வல்லுநர்களை கொண்டு நீட், ஜேஇஇ மற்றும் திறனறி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இன்னும் 2 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவின் நிறைவில் 19 ஆயிரத்து 427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Part time teachers ku oru Vali soiluga
ReplyDelete2 வருடம் ஒன்னும் உம்பல.
ReplyDeleteYan da da cs result vidamala oooooo
ReplyDeleteOoooo hhhhh eeer poda pu.....
ReplyDeleteTet pass pannu engalukku alvava kp pongada pm.
ReplyDeleteH
ReplyDeleteஇந்தா சொல்லிட்டாருயில்ல....
ReplyDeleteடே முட்டாளு முதல்ல தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துடா...
ReplyDeleteS
DeleteWaiting tntet post 2013,2014,2017,2019,candidate 90000
ReplyDelete19427பேர் டெட் பாஸானவர்களா?
ReplyDeleteDay and night padithu exam eluthiyavarkal pava seithavarkala?
ReplyDeletedai fraud.. un naara vaayila ini elarum acid a oothaporanga..
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்று காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் நிலை என்ன?
ReplyDeleteMinority school la eda othikedu ila.but govt salary.tet ila .but govt salary.tet enpathu govt rule.tet pass pannavangala eda othikedu padi minority school la appointment pannalam.so..
ReplyDeleteNirandram seiyappadabogum teachers thakuthiyai eppadi therithu kovathu?
ReplyDeleteகோவிந்தா
ReplyDeleteமுட்டாள் செங்கேரட்டையா ஏதாவது உருப்படியான வேலை செய்டா மூதேவி
ReplyDeleteGovernment rule onnu kooda minority school ila .but makkal panatha salary kudukaranga
ReplyDeleteபகுதி நேர ஆசிரிய்கள் என்பவர்கள் மாதம் 12அரை நாள்கள் என வேலை செய்யும் ஓவியம், கணினி , உடற்கல்வி ஆசிரியர் போன்றோர்.
ReplyDeleteNallatha nadakkum
ReplyDeleteDai close your mouth
ReplyDeleteSollitaru illa pundingittu than adutha vellaye parparu poda dai nayeeee..
ReplyDelete2013 tet pass panni C V mudichi weitage aala stay panni vachirukira engalukku mudhalil job podunga appurama arikkai vidunga
ReplyDeleteஇவன் சைக்கோ
ReplyDeleteஏன்டா லூசு பயலே மேடை கிடைக்குது னு எதாவது சொல்லிகிட்டே இருப்பியா
ReplyDeleteஇதுவரை எதாவது சொன்னது நிறைவேற்றி இருக்கிற
ReplyDelete