40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசியர் மாற்றுப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு. - kalviseithi

Sep 12, 2019

40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசியர் மாற்றுப்பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.


பள்ளிக் கல்வி - 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் - உபரி பணியிடத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு மேல்நிலை வகுப்புகளை போதிக்க மாற்றுப்பணி வழங்கவும் அவ்வாறு நிரப்ப இயலாத நிலையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பணியில் பணிபுரிய இணைப்பில் கண்ட ஆசிரியர்களை விடுவித்து முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடத்தில் பணிபுரிய அனுமதித்து திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

3 comments:

 1. Welcome sir. But may depute them by counselling because all teachers are ready to teach in higher secondary class. They are all disturbed by this proceedings.

  ReplyDelete
 2. ஐயா இந்த வருடம் பதவி உயர்வு கலந்தாய்வு நிகழுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த ஆணை. அதை குறித்து ஏதேனும் தகவல் இருப்பின் பதிவிடவும்.

  ReplyDelete
 3. இந்த மாதம் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு இருக்கா அது குறித்த எந்த தகவலும் சரியாய் வரவில்லை
  நடக்குமா நடக்காதா?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி