5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2019

5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.


5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

17 comments:

  1. வாங்கும் சம்பளம் போதாத.. அதிகம் ஊதியம் வாங்கி கொண்டு போராடுவது ஆசிரியர்களின் குணமே..

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் படும் கஷ்டங்கள் உங்களை போன்றவர்களுக்கு தெரியாது.

      Delete
    2. போராடுவது தற்போது உள்ள ஆசிரியர்களாக மட்டும் இல்லை,,,,வளரும் சமுதாயத்திற்கு

      Delete
    3. எந்த சமுதாயத்திற்காக நீ போராடுற... உன்கிட்ட படிக்கிற பசங்களுக்கு மாசம் 500 ரூபாய் செலவு பண்ணிருப்பியா நீ.... ஒரு ஸ்கேல், பென்சில் வாங்கி கொடுத்திருப்பியா???

      Delete
  2. வெட்டி பேச்ச விட்டுட்டு வாத்தியார் வேலைக்கு வந்துபார் அப்பதான் தெரியம்.ஆசிரியர் பணி என்பது 24 மணி நேரப் பணி என்பது.

    ReplyDelete
  3. வெட்டி பேச்ச விட்டுட்டு வாத்தியார் வேலைக்கு வந்துபார் அப்பதான் தெரியம்.ஆசிரியர் பணி என்பது 24 மணி நேரப் பணி என்பது.

    ReplyDelete
  4. எவன்டா இவன் Unknown,??? கண்டிப்பா இவனும் ஒரு ஆசிரியராகத் தான் இருப்பான் ... அதிக ஊதியம் என்று யார் சொல்வது முட்டாளே நீ குறைவான ஊதியம் பெறுவது உன் குறை நீ ஏமாறுகிறாய் உன் உழைப்பை சுரண்டுகிறார்கள் .நீ ஏமாற்றப்படுகிறார் . உன்னைப் போன்ற அரைவேக்காட்டுத்தனமான விலங்குகளால் தான் ஆசிரிய சமுதாயத்திற்கே கேட்டை உருவாக்குகிறீர் .

    ReplyDelete
  5. Unakku ippadiyellam ezhutha sollikkoduthathum oru teacher enbathu ninaivirukkiratha? Appadi irunthal nee ippadi ezhutha maattai. Poda nandri kettavane. Engalai parthu en azhugirai. Ungal veettil yaravathu govt teacher irunthal avarkalidam kettuppar. Engal kastam patri. Nee enna velai seikirai. Innoru murai eppadi ezhuthinal nee azhivai nokki selkindrai unnai yaaralum kaappatha mudiyathu.

    ReplyDelete
  6. கிராமத்துல படிக்கிற பசங்கள 35 மார்க் வாங்க வைக்க முடியவில்லை தரமாக சொல்லித் தருவதில்லை ஆனால் 65000 மேல் ஊதியம் வாங்கிட்டு இவுங்க பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளியில் படிக்குமாம்

    ReplyDelete
    Replies
    1. சரியான செருப்படி கேள்வி.. ஆனா ஒருத்தனும் அவன் புள்ளைய அரசு பள்ளியில் படிக்க வைக்க மாட்டானுங்க...

      Delete
    2. மாணவர்களை விட்டு வாசிக்க வைத்து, மாணவர்களையே நோட்ஸ் பாத்து கேள்வி பதில் எழுதி போட வைத்து விட்டு, வகுப்பிற்கே போகாமல் ஓபி அடிக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்களால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது

      Delete
  7. ஐயா நீங்க இப்ப வாங்குற சம்பளம் எவ்வளவு ??


    ஒரு ஆசிரியர் புதிதாக வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்குகிறார் என்று உங்களுக்கு தெரியுமா ???

    என்றாவது பிற துறைகளில் அரசு ஊழியர்கள் வாங்கும் ஊதியம் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா ???

    ஒருவேளை நீங்கள் கூறுவது போல் ஆசிரியர்கள் அனைத்தும் ஏராளமாக ஊதியம் பெறுகிறார்கள் என்றால்.... நீங்கள் ஏன் ஆசிரியர் பணிக்கு இருக்கக் கூடாது???

    கிம்பளம் ஏதும் கிடைக்காது என்ற காரணத்தினாலோ??

    ஒரு குறிப்பிட்ட கல்வித்தகுதிக்கு ஒரு குறிப்பிட்ட ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.....

    எல்லா துறை பணியாளர்களுக்கும் அது பொருந்தும்....


    தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தோழர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்பது யார் குற்றம்?? பள்ளிகளை நடத்தும் தனியார் முதலாளிகள் முறையாக ஆசிரியர்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை தராமல் அவர்களது ரத்தத்தை உறிஞ்சி கட்டிடங்கள் கட்டுகிறார்கள்...

    அரசு இதன் மேல் தனி கவனம் செலுத்தி தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய ஊதியத்தினை பெற்றுத் தர முன்வர வேண்டும்...அதை விடுத்து கேவலமாக தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் அரசு பள்ளிகளில் அதிக சம்பளம் என்று மக்களை திசை திருப்புகிறார்கள்.... உண்மையைச் சொன்னால் அந்த அந்த அனைத்து தனியார் பள்ளிகளின் முதலாளிகளும் அரசியல்வாதி களாகவே இருப்பார்கள்..... பிறகு எப்படி அவர்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள் ???எனக்குத்தானே தெரியும் தனியார் பள்ளியில் அவர்கள் குறைந்த ஊதியம் தருகிறார்கள் என்று.....


    அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு... பிற நாடுகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள்.... ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம்..போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை விவாதித்தால் பள்ளியின் தரம் உயரும்....

    நான் ஒரு அரசு பள்ளியில் பணி புரிகிறேன்... இது ஒரு நடுநிலைப் பள்ளி.... ஒன்று முதல் 5 வகுப்பு வரை கடந்த கல்வியாண்டு முதல் இன்றைய தேதி வரை ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே உள்ளேன்... ஒரு பணியிடம் காலி பண்ணி இடமாக உள்ளது..... இப்போது புத்திசாலிகள் ஆகிய நீங்கள் நான் ஒருவன் எத்தனை வகுப்புகளுக்கு எத்தனை பாடங்கள் கற்பிக்க இயலும் என்று சிந்தியுங்கள் ??


    ஒருவேளை அடுத்த கல்வியாண்டு இன்னொரு ஆசிரியர் இப்பள்ளியில் பணி நியமனம் பெறலாம்... அப்படியே பெற்றாலும் நாங்கள் இரண்டு ஆசிரியர்கள்.... ஆனால் 1 முதல் 5 வகுப்பு முடிய உள்ள பாடங்களின் எண்ணிக்கை இருபத்து மூன்று... இந்த 23 பாடங்களை இரண்டு ஆசிரியர்கள் மட்டும் நடத்தி முடிக்க முடியுமா ??



    ReplyDelete
    Replies
    1. இவர்களுக்கு என்னா சொன்னாலும் புரியாது,,,,எனக்கு கூட தான் ஆசை இருக்கும் doctor ஆக வேண்டும் என்று,,,,doctor படிப்பதற்கு எவ்வளவு கஷ்ட படுகிறார்,,,அது புரியாமல் doctor இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு,,,,so ஆசிரியர் சம்பளத்தை மட்டும் பார்காமல் அவர்கள் உழைப்பு பாருங்கள்.அவர்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்றால் neengalum tet trb எல்லாம் எழுதி உள்ளே வாருங்கள்.

      Delete
    2. அது தான் அரசு நடத்திய தகுதித்தேர்வு முடிவுகளில் தெரிந்ததே எல்லாம்.

      Delete
  8. ஒரு பட்டதாரி ஆசிரியர் புதிதாக சேரும்போது அடிப்படை ஊதியம் 36400 பிறகு முதுகலை & எம்.பில் அப்படினு 3+3+3+3 ஊதிய உயர்வு இப்படி பாத்தா ஆரம்பந்துலயே 41000 பிறகு DA HRA MA இதுக்கு மேல என்ன?

    ReplyDelete
  9. எல்லாத்துக்கும் காரணம் free data தான்.. மறுபடியும் data க்கு காசு னு சொல்லனும்.. ஒருத்தரும் இந்த பக்கம் எட்டி கூட பார்க்க முடியாம போயிடும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி