செப் 6 - வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை - CEO எச்சரிக்கை! - kalviseithi

Sep 5, 2019

செப் 6 - வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை - CEO எச்சரிக்கை!


சங்கங்கள் சார்பாக 06.09.2019 முதல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கை செய்துள்ளதாக பத்திரிகை மற்றும் செய்திகள் மூலம் அறியவருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக பல நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிவுரைகளை பின்பற்றாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும்.

- முதன்மைக் கல்வி அலுவலர்
நீலகிரி

1 comment:

  1. நண்பர்களே, சங்கத்துகாரன் வந்து கூப்பிட்டால் போகாதீர்கள்.. போன போராட்டத்தில் 17B வாங்கிய சங்கத்துகாரனெல்லாம் மண்டப சுவர் ஏறி குதித்து ஓடியவன், ஆள் வைத்து கையெழுத்து போட்டவன். ஆனால், அரசு சரியாக தூண்டில் போட்டு தூக்கி விட்டது.அவனை காப்பாத்தவே ஆள் இல்லை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி