ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - kalviseithi

Sep 5, 2019

ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!


90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக  தமிழகத்தை மாற்றுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.

7 comments:

 1. ஐயாவுக்கு ஒரு 500 கோடி பார்சல்

  ReplyDelete

 2. மூனு வயசுல மூனு மொழிதிட்டம்,
  ஊருக்கு ஊர்குறைந்து ஒரு பள்ளியேனும் இருந்த அரசுப்பள்ளிகளை ஒருங்கிணைந்து தொலைதூரப்பள்ளிகளாகமாற்றும்திட்டம்,
  காப்பரிட்ச்சையைத் தாண்டுவதற்கும்,முழுப்பரிட்சையை முக்கிமுக்கி முடிப்பதற்க்குள் பள்ளியை விட்டு நின்று விடலாமா
  என்று சந்தேகத்துடனே
  வகுப்பைகடக்கும் நடுத்தர அறிவுடைய குழந்தைகளை
  காலேஜில் அரியரினால் டிகிரியை முடிக்காமல் வெளியே தள்ளப்பட்ட இளைஞர்கள் போல
  பள்ளிகளில் கொண்டு வர இருக்கும்
  செமஸ்டர் முறையால் இடைநிற்றல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறும் நிலையை கொண்டு வரும்
  புதிய கல்வி கொள்கையை ஆதரிப்பதன்மூலமாக பின்லாந்தை தாண்டுதோ இல்லையோ,
  வடமாநிலங்களில் உள்ளது போன்று மாறுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு . .

  ReplyDelete
 3. All the teachers have cell phone then why he is going to waste the central government fund. Instead of that he can utilise the fund for other works think and do Mr. Minister

  ReplyDelete
  Replies
  1. Fund வாங்க மட்டும் தான் செய்வாங்க.. dnt wry.. திட்டம் எல்லாம் செயல்படுத்த மாட்டாங்க...

   Delete
 4. பின்லாந்த்தை விட முன்னேற்ற போறாராமா???? இரண்டு நாள் முன்னாடி பின்லாந்துலேயே சொல்லியிருந்தீனா அங்கேயே புடிச்சி உட்கார வைச்சிருப்பாங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி