தமிழ்நாடு ஆசிரியர் கல்வி தேர்வு ( B.Ed) முடிவுகள் வெளியானது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2019

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி தேர்வு ( B.Ed) முடிவுகள் வெளியானது.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( B.ed) ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளதால், தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் (பிஎட் ) பெருமளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள tnteu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எப்படி பெறுவது ?

*தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) ன் http://www.tnteu.ac.in/  என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

*பின்னர், TNTEU B.Sc B.Ed March result 2019 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்

* தேர்வு முடிவுகளின் பக்கம் தோன்றும்

*அதில், தேர்வர்கள் தங்கள் எண்ணைப் பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

3 comments:

  1. When is revolution date announced in teachers education university

    ReplyDelete
  2. B.ed result kularubadiyal naan baadhikka pattullen

    ReplyDelete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி