அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2019

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.


அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? தமிழக அரசுக்கு - நீதிபதி கிருபாகரன் கேள்வி , அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு. 

11 comments:

  1. Arasu palliyil padithal mattumae arasu vaelai entra sattamum kondu varavaendum.

    ReplyDelete
  2. Arasu palliyil padithal mattumae arasu vaelai entra sattamum kondu varavaendum.

    ReplyDelete
  3. அரசுப் பள்ளியில் படிப்பவருக்கு மட்டுமே அரசு வேலை என்ற சட்டம் கொண்டு வரவேண்டும்..

    ReplyDelete
  4. இந்த கேள்வியின் வாதம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் பேசப்படும் பின்பு தானாக நீர்த்துப் போய்விடும் இதுதான் உண்மை...

    ReplyDelete
  5. Arasu velayil irrupavargal thangal kulandhaigalai Arasu palliyel serkanum endra sattam mudhalil varranum.

    ReplyDelete
    Replies
    1. intha sattam vandhal matravai thana nadakum...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி