ஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் ! - kalviseithi

Sep 13, 2019

ஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் !


மாநில திட்ட இயக்ககம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

பார்வையில் படிக்கப்பட்ட செயல்முறையின் படி, புதிதாக குறுவளமையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பார்வையில் படிக்கப்பட்ட செயல்முறையில் பக்கம் 5-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.


BRC/CRC நிலை/செயல்பாடுகள்

*ஒவ்வொரு் வட்டார வளமையத்திற்கும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர்

*ஒவ்வொரு் குறுவட்ட மையத்திற்கும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர்

*மேற்பார்வையாளர் பொறுப்பு இல்லை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி