காலாண்டு விடுமுறை தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு - CEO Announcement - kalviseithi

Sep 23, 2019

காலாண்டு விடுமுறை தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு - CEO Announcement

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

24.09.2019 முதல் 02.10.2019 முடிய காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்கி வழங்கம்போல் செயல்படும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.


7 comments:

 1. ஐயா! பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் எப்பொழுது நடக்கும். நடக்குமா?

  ReplyDelete

 2. விக்ரவாண்டி நாங்குநேரி கிடைத்திருப்பதால் பொது மாறுதல் கலந்தாய்வு பதவி உயர்வு இருக்க வாய்ப்பு இல்லை

  ReplyDelete
 3. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இருப்பதால் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தற்போது கலந்தாய்வு நடக்க வாய்ப்பில்லை

  ReplyDelete
 4. Replies
  1. வேலூர் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் நிறுத்தப்பட்டது அது எப்படி

   Delete
 5. Our school 10th and 12th Has special class in quarterly leave please be considered in covai

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி