குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் ஜாமீன் வழங்கினால் துறை ரீதியான கடும் நடவடிக்கை – CEO செயல்முறைகள் - kalviseithi

Sep 14, 2019

குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் ஜாமீன் வழங்கினால் துறை ரீதியான கடும் நடவடிக்கை – CEO செயல்முறைகள்


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்க்கும்,  கனிம மற்றும் மணல் கொள்ளையர்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிப்போர்களும் ஆதரவாக அரசு அலுவலகங்களுக்கும் நீதிமன்றங்களிலும் நேரில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு பிணை தர முன் வருகின்றனர்.

இது அரசு பணியாளர் நன்னடத்தை விதிகள் 1973ல் விதி எண் 13க்கு மீறிய செயலாகும்.

வேலூர் - முதன்மைக் கல்வி அலுவலர்

1 comment:

  1. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி