பள்ளிகளில் ஆய்வக உதவியாளரின் பணி நேரம் என்ன? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2019

பள்ளிகளில் ஆய்வக உதவியாளரின் பணி நேரம் என்ன? CM CELL Reply!


பள்ளிகளில் ஆய்வக உதவியாளரின் பணி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


38 comments:

  1. சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்கும் வேலை...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ம__ம__ வேலையா?

      Delete
    2. அலுவலகம் மற்றும் பள்ளி சம்பந்தமான அனைத்து வேலைகளும் ஆய்வக உதவியாளர் மட்டுமே மேற்கொள்கின்றனர் சும்மா இருந்து சம்பளம் வாங்கவில்லை. இன்னும் கழிவறை சுத்தம் செய்யும் வேலை மட்டும் தான் செய்யவில்லை. சும்மா இருந்து சம்பளம் வங்கினால் அந்த பணம் நிலைக்காது. நீங்கள் சும்மா இருந்து சம்பளம் வாங்குவது போல் அனைவரும் இல்லை.

      Delete
  2. பள்ளிகளில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் வேலை தான் இந்த வேலை,இதுல பணி நேரம் ௭ன்ன அப்பரம் ------ நேரம் ௭ன்ன போங்கடா வேலைய பாருங்கடா

    ReplyDelete
    Replies
    1. தாங்களோ இரவு பகல் பாராமல் வேலை பார்க்கிறீர்கள் என்ன ஒரு சேவை தங்கள் பணி போடா டேய் போடா

      Delete
    2. டேய் எல்லாரும் டிகிரி முடித்து மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டு தான்டா இந்த வேலைக்கு வந்து இருக்கிறார்கள் இந்த வேலைக்கு வந்த பள்ளிக்கூடத்துல பெல் அடிக்கிற வேலையிலிருந்து அட்டெண்டன்ஸ் கொடுக்கிற வேலையிலிருந்து எல்லா வேலை செய்யறாங்க டா உனக்கு என்ன இது தெரியும் உனக்கு

      Delete
    3. Dai aralusu valai sairavagaukuthada valium veythanaum theyrium athanalatha valaineyram yeananuu keykuraga unanku yeana --- theyrium un valaya oluga paru da lusu ---

      Delete
  3. பல பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணி முதல் தலைமையாசிரியர் பணி வரையிலான அனைத்து பணிகளையும் மேற்கொள்வது ஆய்வக உதவியாளர்கள்தான். அவர்களுக்குரிய பணி நேரத்தில் பணிபுரியதான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளி ஆய்வக உதவியாளர் பணியில் பதவி உய்ர்வு unda அண்ணா pls replay

      Delete
  4. அலுவலகம் மற்றும் பள்ளி சம்பந்தமான அனைத்து வேலைகளும் ஆய்வக உதவியாளர் மட்டுமே மேற்கொள்கின்றனர் சும்மா இருந்து சம்பளம் வாங்கவில்லை. இன்னும் கழிவறை சுத்தம் செய்யும் வேலை மட்டும் தான் செய்யவில்லை. சும்மா இருந்து சம்பளம் வங்கினால் அந்த பணம் நிலைக்காது. நீங்கள் சும்மா இருந்து சம்பளம் வாங்குவது போல் அனைவரும் இல்லை.

    ReplyDelete
  5. ஆய்வக உதவியாளர் பலர் ஆசிரியர் பணியை மேற்கொண்டிருக்கும்வேலையில் தங்களுக்கு என்ன தெரியும் என்று இது போன்றதொரு பதிவை போட்டுள்ளீர்கள். உங்களைப் போல் தாழ்ந்த பதிவை பதிவிட விரும்பாத ஆ.உ.

    ReplyDelete
  6. ஆய்வக உதவியாளர்கள் அலுவலக பணி,கணினி பணி,தலைமையாசிரியர் பணி,ஆசிரியர் பணி போன்ற அனைத்து பணிகளையும் செய்கின்றோம்.காலை முதல் மாலை வரை ஓய்வு என்பதே இல்லாமல் பணி செய்கிறோம்.தவறான பதிவை தவிர்க்கவும்.

    ReplyDelete
  7. சார் வணக்கம் சும்மா இருந்து கொண்டு சம்பளம் ஆய்வக உதவியாளர்கள் சம்பளம் வாங்குவதாக சொல்கிறீர்கள் நீங்கள் அயராது உழைக்கும் உழைபாளியாக இருந்தால் பாராட்டுகள். ஆய்வக உதவியாளர்கள் மனரீதியாக உணரும் வலியை நீங்கள் உணர்ந்து இருக்கும் வாய்ப்பில்லை... உங்களின் இப்பதிவு உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு ஆய்வக உதவியாளர் மனநிலையையும் பாதிக்கும் சார்.உழைக்காமல் யார் சார் ஊதியம் வழங்குவா..? பணியாற்றும் ஒரு பணியாளர் தான் பணியாற்றும் நேரத்தை அறிய நினைப்பது தவறா..? அது அவர்களின் உரிமை சார். இதில் உங்களுக்கு பிரச்சனை

    ReplyDelete
    Replies
    1. Truth sir. I think he/she is a mentally disorder person. So avoid to waste ur time to explain our self.

      Delete
  8. Scholarship work ,admission register maintenance, other files maintanence, sending posts,reply to ceo deo office,t.c given all the work we done without any rest .no free period for us.mind your words then talk

    ReplyDelete
  9. ஆய்வக உதவியாளராகிய நாங்கள் செய்யும் பணி ஆய்வக பணி, த.ஆ சொல்லும் பணி, ஆசிரியர் சொல்லும் பணி, அலுவலகத்தில் பராமரிக்கும் பதிவேடு எழுதும் பணி, மின்னஞ்சல் பார்த்து அதற்கான நடவடிக்கைகள் தாயார் செய்து அனுப்பும் பணி, கருவூலத்திற்கு சம்பளப்பட்டியல் கொண்டு செல்லும் பணி, ஆன்லைனில் NMMS, NTSE, PRE-METRIC, POST METRIC, MINORITY SCOLARSHIP, TRI CERTIFICATE, EMIS ALL FREE ENTRIES, EMIS ATTENDANCE FOR TEACHING AND NON-TEACHING STAFF, BIO METRIC DAILY ATTENDANCE ENTRIES, CEO & DEO OFFICE தபால் கொண்டு செல்லும் பணி விடுமுறை நாட்களில் பள்ளியில் வேளை இருப்பின் த.ஆ. ஆல் பணிக்கப்படும் பணி, IFHRMS BILL தாயார் செய்து கருவூலத்திற்கு online-ல் Forward செய்யும் பணி, ஆய்வகம் மற்றும் கணிணி அறை மற்றும் பள்ளி சுத்தமாக இருக்கவும் பசுமையான சூழலில் குழந்தைகள் கல்வி கற்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து மாணவர்கள் கல்வி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் பள்ளியை தூய்மை பள்ளியாக இருக்கவும் எங்கள் பள்ளியில் உள்ள அனைவரும் ஒறுமையுடன் இருந்து மாணவர்களை வழி நடத்துகிறோம்....
    எங்களின் உழைப்பு பலருக்கு தெரிவதில்லை என்று நான் நினைத்ததுண்டு இன்று வாய்ப்பளித்த இரண்டு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நான் ஆய்வக உதவியலார் தேர்வு எழுத உளேன் இந்த பதவியில் பதிவி உய்ர்வு இருக்க அண்ணா பதில் சொல்லுங்கள் அண்ணா

      Delete
  10. We will do all official nd non official work

    ReplyDelete
  11. நாங்க சும்மா இருக்கோம் என்று தெரியுமா டா நாய்

    ReplyDelete
  12. தவறான பதிவுக்காக ஆய்வக உவியாளர் அனைவரும் தங்களை மன்னிக்குமாறு பணிவுடன்கே ட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  13. எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் நண்பரே சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கும் ஆய்வக உதவியாளர் எங்காவது இருந்தால் காட்டுங்களேன்.
    இரவுக் காவலர் வேலையை மட்டும் தான் நாங்கள் பார்க்காதது.

    ReplyDelete
  14. கேடுகெட்ட ஈன பிறவி.. செய்யும் தொழிலே தெய்வம்...

    ReplyDelete
  15. Don't criticise our job. All lab assistant do their best in that school no one not simply sitting to get a salary so don't talk to much OK

    ReplyDelete
  16. Unnoda qualifications ennanu sollu, nan ennoda qualifications solren. Unna Vida qualifications la nan cummiya eruntha resign pannittu poren, illana nee resign pannuviya? Nee enna vela parkarannu sollu, nan ennenna panrennnu solren. Summa loosu mathiri pesama un velaiya paru. Lab assistant na ungalukku ellam ennada elakkaram.... IDIOTS

    ReplyDelete
  17. Enda naya ethanai schoola junior asst irukkanga sollu.we are doing all work also toilet cleaning and extra work. I am daily mental tarchel our hm. Don't comment like this.

    ReplyDelete
  18. We work mostly in all tn school

    ReplyDelete
  19. Computer la utkantha enthirikka kuda nearam irukathu frds. Online scholarship entry,emis 900 students online work, nominal roll ,online tc, mail reply,trust exam online,
    Ithai thavirthu Xerox edukurathu , bell adikurathu,pg assistant solra veala,CEO office thabal kondu porathu,Junior Asst ku oa veala pakurathu hm ku oa veala pakurathu.
    Evening 5.15 maniku kilamburathu ...

    ReplyDelete
  20. Namaku against a oru comment vantha udane yellarum unity avanuku reply panrathu pakkumpothu romba santhosama iruku ....ipadiye unity a irukanum

    ReplyDelete
  21. We will do all type of computer related online work,deo,ceo office reply mail ,emis daily updates,free scheme indent,distribution,scholarships and all type exam ntse,nmms,trust.In school t.c find,write and issue and offline work we will do .u didn't know our work please tell anything related our job.

    ReplyDelete
  22. 2017lab assistant exam I scored 125(110+15) marks.I attended the interview also. But till this date I am unable to get this job. Because less vacancy of my district

    ReplyDelete
  23. Lab asst work pathi thappa pesa yarukum thaguthi Ella nan msc MPhil bedphysics but tea vangi kuduthureakenda idiots

    ReplyDelete
  24. பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணி முதல் தலைமை ஆசிரியர் பணி வரை செய்கிறோம் நான் நினைக்கிறேன் நீங்கள்தான் சும்மா இருக்கிறீர்கள்

    ReplyDelete
  25. எங்கள் பள்ளியிலும் ஒரு பெண் ஆய்வக உதவியாளர் பணி செய்கிறார் .அய்யோ பாவம் 6 மணி வரை பிழிந்து எடுக்கிறார்கள் . கருவூலத்திற்கு மாதம் 5 அல்லது 8 முறை அலைய விடுகிறார்கள் .அவர்கள் பணி போற்றத் தக்கது .அவர்கள் இல்லையெனில் ஆசியர்களுக்கு திண்டாட்டம் தான் .

    ReplyDelete
  26. எங்கள் பள்ளியிலும் ஒரு ஆசிரியை இருக்கிறார். பணி செய்வது பாவம் என்பார். சதா சர்வ காலமும் சக ஆசிரியர்களைப் பற்றி புறணி பேசி இளிப்பதே அவரது பணி . ஒரு நாளைக்கு 5 அல்லது 8 முறை யாருடனாவது சண்டை இழுத்து பல்லைக் காட்டும் அவரது இழிபணி காரி உமிழத்தக்கது.. அந்த சைக்கோ எப்போது போய் தொலைகிறதோ அன்றுதான் எங்கள் ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம்

    ReplyDelete
  27. பல பள்ளிகளில் அனைத்து அலுவலகப் பணிகளையும் செய்வதே ஆய்வக உதவியாளர்கள் தான்... சில நேரங்களில் ஆசிரியர் பணி கூட

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி