Flash News ஆசிரியை உண்ணாவிரதம்!! 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை!! - kalviseithi

Sep 16, 2019

Flash News ஆசிரியை உண்ணாவிரதம்!! 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை!!


#நாளைமுதல்_கருப்பு_பேட்ச்_அணிந்து_உண்ணாவிரதம்!

உடனுறைவோர் உறையுங்கள்! உண்ணாவிரதம் இருங்கள் அவரவர் இடங்களில்!

ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையும் எனக்கு இங்கே முக்கியம்!

மெதுவாக மலரும் மொட்டுகள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகுக்கூட மலருவார்கள்!

#5ம்வகுப்பிற்கும்_8ம்வகுப்பிற்கும்_
பொதுத்தேர்வு_எனும்_அரசாணையைத்திரும்பப்_பெறுக!

இடைநிலை ஆசிரியர்
திருமதி. மகாலட்சுமி,
திருவண்ணாமலை.

21 comments:

 1. அது மத்திய அரசின் முடிவு மாநில அரசின் முடிவல்ல...

  ReplyDelete
  Replies
  1. Moodu. We don't comprise ourself

   Delete
  2. Hmm hmm. Last year also our state government tried to avoid this examination.But the central government announced this exam.What we did against NEET exam? ippa neenga moo...u

   Delete
 2. போட்டி நிறைந்த இவ்வுலகில் இப்போதைய நிலையில் மெதுவாக மலருவதை காட்டிலும் வேகம் தான் முக்கியம். இப்போதைய (இன்றைய காலகட்டங்களில்)சூழ்நிலையில் அது சாத்தியமே...

  ReplyDelete
 3. வணங்குகிறோம் அன்னையே!.🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. ஒரு மெழுகுவர்த்தியை வைத்து உலகத்திற்கு வெளிச்சம் கொணர முடியுமா? எனும் இவ்வுலகில் என்னாலும் முடியும் என்ற பெரும் வெளிச்சத்தோடு உலகிற்கு வழிகாட்டியாக திகழ கூடிய என் அருமை ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Do a fasting against teachers who don't do their work properly and sincerely

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 7. தகுதி இல்லாத மாணவர்களை தேர்ச்சி பெற வைத்ததால் வேலை வாய்ப்பு திறன் இல்லாமல் வழிப்பறி கொள்ளைகள் அதிகமாக நடக்கிறது

  ReplyDelete
  Replies
  1. பழைய படி எழுத படிக்க தெரியாத மாணவர்களை ஆரம்பத்திலேயே வடிகட்டுங்கள் ஆனால் அதற்க்கு பொதுத்தேர்வு தீர்வல்ல.

   Delete
 8. இவரது முகநூல் பதிவுகளில் ஆளும் அரசுக்கு எதிராக கருத்திடுவதை மட்டுமே முழுவேளையாக வைத்துள்ளார்.. இவரது பின்புலம் என்னவென்பதும், தூண்டிவிட்டு அரசியல் செய்பவர்கள் யார் என்பதையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்....

  ReplyDelete
 9. மாணவர்களின் நலனைக் காட்டிலும் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்திடுவது தான் இவரது முதல் வேலையே...

  ReplyDelete
 10. 12,11,10,மாணவர்களுக்கு தரும் மனஉளைச்சல் போதாது என்று இப்போது 8க்கும் 5க்குமா? பொது தேர்வை வைத்து இவர்கள் ஒன்றும்(கல்வித்துறை)கிழிக்கத்தேவை இல்லை. இருப்பதையே மிக சிறப்பாக்க முயற்சிக்க வேண்டும்.

  ReplyDelete
 11. பொதுத்தேர்வு என்ற மன அழுத்தம் தேவையில்லை. வடிகட்டுதல் போதுமானதே....

  ReplyDelete
 12. எங்கள் 5ம் வகுப்பு ஆசிரியையிடம் பொதுத் தேர்வு பற்றி கருத்து கேட்டேன்.. அதற்கு அந்த மகராசி DA அதிகமா போட வக்கு இல்லை.. இதுல பொதுத் தேர்வு வைக்கிறானாம். அப்டினு திட்டுது..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி