
#நாளைமுதல்_கருப்பு_பேட்ச்_அணிந்து_உண்ணாவிரதம்!
உடனுறைவோர் உறையுங்கள்! உண்ணாவிரதம் இருங்கள் அவரவர் இடங்களில்!
ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமையும் எனக்கு இங்கே முக்கியம்!
மெதுவாக மலரும் மொட்டுகள் எட்டாம் வகுப்பிற்குப் பிறகுக்கூட மலருவார்கள்!
#5ம்வகுப்பிற்கும்_8ம்வகுப்பிற்கும்_
பொதுத்தேர்வு_எனும்_அரசாணையைத்திரும்பப்_பெறுக!
இடைநிலை ஆசிரியர்
திருமதி. மகாலட்சுமி,
திருவண்ணாமலை.
அது மத்திய அரசின் முடிவு மாநில அரசின் முடிவல்ல...
ReplyDeleteMoodu. We don't comprise ourself
DeleteHmm hmm. Last year also our state government tried to avoid this examination.But the central government announced this exam.What we did against NEET exam? ippa neenga moo...u
Deleteபோட்டி நிறைந்த இவ்வுலகில் இப்போதைய நிலையில் மெதுவாக மலருவதை காட்டிலும் வேகம் தான் முக்கியம். இப்போதைய (இன்றைய காலகட்டங்களில்)சூழ்நிலையில் அது சாத்தியமே...
ReplyDeletecongratulations sister..
ReplyDeleteவணங்குகிறோம் அன்னையே!.🙏🙏🙏🙏🙏
ReplyDeleteஒரு மெழுகுவர்த்தியை வைத்து உலகத்திற்கு வெளிச்சம் கொணர முடியுமா? எனும் இவ்வுலகில் என்னாலும் முடியும் என்ற பெரும் வெளிச்சத்தோடு உலகிற்கு வழிகாட்டியாக திகழ கூடிய என் அருமை ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteDo a fasting against teachers who don't do their work properly and sincerely
ReplyDeleteOho!!!!
Deleteவாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteCongrats tr
ReplyDeleteCongrats tr
ReplyDeleteதகுதி இல்லாத மாணவர்களை தேர்ச்சி பெற வைத்ததால் வேலை வாய்ப்பு திறன் இல்லாமல் வழிப்பறி கொள்ளைகள் அதிகமாக நடக்கிறது
ReplyDeleteபழைய படி எழுத படிக்க தெரியாத மாணவர்களை ஆரம்பத்திலேயே வடிகட்டுங்கள் ஆனால் அதற்க்கு பொதுத்தேர்வு தீர்வல்ல.
Deletenice comment
Deleteஇவரது முகநூல் பதிவுகளில் ஆளும் அரசுக்கு எதிராக கருத்திடுவதை மட்டுமே முழுவேளையாக வைத்துள்ளார்.. இவரது பின்புலம் என்னவென்பதும், தூண்டிவிட்டு அரசியல் செய்பவர்கள் யார் என்பதையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்....
ReplyDeleteமாணவர்களின் நலனைக் காட்டிலும் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்திடுவது தான் இவரது முதல் வேலையே...
ReplyDelete12,11,10,மாணவர்களுக்கு தரும் மனஉளைச்சல் போதாது என்று இப்போது 8க்கும் 5க்குமா? பொது தேர்வை வைத்து இவர்கள் ஒன்றும்(கல்வித்துறை)கிழிக்கத்தேவை இல்லை. இருப்பதையே மிக சிறப்பாக்க முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteபொதுத்தேர்வு என்ற மன அழுத்தம் தேவையில்லை. வடிகட்டுதல் போதுமானதே....
ReplyDeleteஎங்கள் 5ம் வகுப்பு ஆசிரியையிடம் பொதுத் தேர்வு பற்றி கருத்து கேட்டேன்.. அதற்கு அந்த மகராசி DA அதிகமா போட வக்கு இல்லை.. இதுல பொதுத் தேர்வு வைக்கிறானாம். அப்டினு திட்டுது..
ReplyDeleteWaste of time javathu hills
ReplyDelete