TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2019

TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise)


தமிழக அரசு துறைகளில் குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கடந்த செப். 1 ( ஞாயிற்றுக்கிழமை)  போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத இன்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.வினாத்தாள் கடினம் மற்றும் கேள்வி தவறு என்று பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளது.

இதேற்கிடையே குரூப் நான்கு தேர்வுக்கான தற்காலிக கட்-ஆப் மதிப்பெண் விபரத்தை தனியார் பயிற்சி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.

GROUP 4 Exam 2019 TENTATIVE CUT OFF

தென்காசி  ஆகாஷ் அகாடமி வெளியிட்ட GROUP 4 CUT OFF 2019.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி