கணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி! - kalviseithi

Sep 4, 2019

கணினி ஆசிரியர் தேர்வை ஏன் TRB தமிழில் நடத்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

கடந்த ஜூன் மாதம் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.அதில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன என்றும்,  தமிழ் வழியில் பயின்றோர்க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் மொழியில் ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

22 comments:

 1. First intha trb kalainga apathan vilangum.. athoda intha vilangatha govt a udane kalaiunga..yenda entha exam a than unga aatchila urupadiya nadathuringa..

  ReplyDelete
 2. Firstofall it was a group study exam not TRB exam. Actually computer is a updating subject. This was the first time exam for the computer science.

  ReplyDelete
 3. Pg English medium la padichi pass pannavangaluku enna sir solution...we .want result and posting

  ReplyDelete
 4. Last computer trb exam English la thane kettinga? Tamil medium la pg padicha vangaluku Mattum exam vainga

  ReplyDelete
 5. after 15 years exam conducted by TRB now also so many cases so some some years need to conduct re-exam any how computer science students(Bed holers)life kovinda kovinda nasa poiruchu...

  ReplyDelete
 6. After 15 years exam conducted by TRB now also so many cases so some some years need to conduct re-exam any how computer science students(Bed holers)life kovinda kovinda nasama poiruchu...Reply

  ReplyDelete
 7. எக்ஸாம் நடபபதற்கு முன்பே தெரியும் அல்லவா? அப்போதே கேஸ் போட்டு இருக்கலாம்... இப்ப போட்டு பாஸ் பண்ணுனவங்களும் பண்ணாதவர்களும் டென்சனா இருக்காங்க பட் அரசு ஜாலியா இருக்கு 🤔🤔

  ReplyDelete
 8. Professor post க்கு exam இல்லை. இதையே எல்லா போஸ்ட் க்கும் follow பண்ணலாம்

  ReplyDelete
 9. Pongada neengalum unga trb exam puuuuu

  ReplyDelete
 10. Bt science aided vacant iruntha sollunga friends ...Mbc... Chennai, kanchipuram, chengalpattu, 9942003688

  ReplyDelete
 11. Result மட்டும் வெளியிடல Trb மேல ௭வனுக்கும் நம்பிக்கை வரவே வராது Case போடுரவெல்லாம் Pass பன்னவே மாட்டான் Because அவனுக்கு வேலையே அதுதான். உடனே Result வெளியிடுங்க இனி தவறு வராமல் இருக்க Trb நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 12. Result vidunga ethuvanalum ila apram result vidalanu case poduvam

  ReplyDelete
 13. Already madurai court questioned about glitches copying in computer exam but adhuke inum ans varala idhula next case ku vera ans panaporangala, what ever we talk or shout they will release selection list one day without analysing anything

  ReplyDelete
 14. பொறுப்பற்ற செயல்பாடுகளான தவறான,பிழைகளுடன் வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு அறையில் குளறுபடிகள், வினாவை தயாரித்தவர்களே வெளியிடும் விடைகளில் பிழை,தேர்ந்தெடுக்கும் முறையில் முறைகேடு, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தேர்வின் விடையை அறிவிப்பதற்கு யுகங்கள் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றிற்கு எல்லாம்
  யார் பொறுப்பேற்க வேண்டும்...
  தவறுகளை செய்துவிட்டு காலம் கடத்துவதையே கொள்கையாகவும்,செயல் திட்டங்களாகவும் கொண்டு செயல்படுபவர்களிடம் வெறும் கேள்விகள் மட்டுமே கேட்க படுகிறது....
  இதில் பாதிக்கப்படுபவர்கள் ஆசிரியர்களும்,மாணவர்களும் மட்டுமே..
  திரும்பி இந்த தவறுகள் நிகழாதவண்ணம் தீர்வு காண்பது எப்போது?????~???
  காலங்கடந்து எழுப்பும் கேள்விகள் வெற்று ஒலியாக கடத்தப்படுகிறது.

  ReplyDelete
 15. when pg trb computer science result
  varumaaa varathaaaaaa

  ReplyDelete
 16. எக்ஸாம் நடபபதற்கு முன்பே தெரியும் அல்லவா? அப்போதே கேஸ் போட்டு இருக்கலாம்... இப்ப போட்டு பாஸ் பண்ணுனவங்களும் பண்ணாதவர்களும் டென்சனா இருக்காங்க

  ReplyDelete
 17. எக்ஸாம் நடபபதற்கு முன்பே தெரியும் அல்லவா? அப்போதே கேஸ் போட்டு இருக்கலாம்... இப்ப போட்டு பாஸ் பண்ணுனவங்களும் பண்ணாதவர்களும் டென்சனா இருக்காங்க

  ReplyDelete
 18. Hard work never fails. But Online TN TRB CS exam gets filed.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி