ஒரு மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்களை கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறது பள்ளிக்கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2019

ஒரு மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்களை கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறது பள்ளிக்கல்வித்துறை!


ஒரு மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் 4 முதுகலை என மொத்தம் 1200 ஆசிரியர்களை கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறது பள்ளிக்கல்வித்துறை அது தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்!


6 comments:

  1. அனைத்து பாடங்களுக்கும் BC-க்கு BACKLOCK VACANCIES காண்பிக்கவில்லை.
    9789415578

    ReplyDelete
  2. தமிழக ஆட்சியாளர்களை ஆந்திராவிற்கு அழைத்து செல்லுங்கள் அப்போதாவது அறிவு வரட்டும்

    ReplyDelete
  3. எங்கெல்லாம் போனாலும் சரி,
    மனசாட்சின்னு ஒன்னு இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் நியாயத்துடன்
    ஆட்சியாளர்களும், ஆசிரியர்களும் நடந்தால் தான் அரசுப்பள்ளிகளை மீள் உருவாக்கம் செய்ய முடியும்.....
    இதையொல்லாம் விட மிக முக்கியமான ஒரு சுனாமி எச்சரிக்கையான
    "புதிய கல்வி கொள்கை"யைப் பற்றிய அறிதலும்,புரிதலும்
    ஆட்சியாளர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் வேண்டும்...
    ஏனெனில்
    கல்வி மாநில அரசுகள் கையில் இருக்கும் போது மாநிலபுவியியல் அமைப்பு, மாநில கலாச்சாரம், மாநில மொழி,மாநிலதேவை அறிந்த புரிதலுடனான படிப்பறிவு பெறமுடியும்..
    புதிய கல்வி கொள்கையில் தேசியம் என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களை மையப்படுத்தி வைத்துக்கொண்டு,
    எவ்வளவு பெருந்தன்மையுடன் பெரிய பொதுபுத்தியில் சிந்திக்கும் கல்வியாளர்கள் கல்வி கொள்கையை வகுத்தாலும் மாநிலத்தேவைகள் இரண்டாம்பட்சம் தான்.. .

    ReplyDelete
  4. Na Matum CM ah iruntha Modiya valara vitruka maten
    Kalvi kolkaiyum innovativa iruka vachirupen
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி