அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 15 உலக கை கழுவும் தினம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. ( கை கழுவும் முறை படத்துடன் இணைப்பு) - kalviseithi

Oct 12, 2019

அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 15 உலக கை கழுவும் தினம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. ( கை கழுவும் முறை படத்துடன் இணைப்பு)


DSE - CELEBRATING GLOBAL HAND WASHING DAY IN ALL SCHOOLS

உலக சுகாதார நிறுவனம் அக் 15ம் தேதியை உலகளாவிய கை கழுவும் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு இந்நிகழ்வின் தலைப்பு ' அனைவர்க்கும் சுத்தமான கைகள் ' இந்த தலைப்பு கைகழுவுதலில் அணைத்து தரப்பு மக்களை உள்ளடக்கியதாகும்.
2 comments:

  1. அக்டோபர் 15 ம் தேதி அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாள்....
    மற்றும் இளைஞர் எழுச்சி நாள்...
    இந்த நாளை பள்ளி கல்வித்துறை மறந்து விட்டதா?...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி