அனைத்து பள்ளிகளிலும் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE தர விவரங்களை EMIS இணையத்தில் (25.10.2019 ) மாலை 5 மணிக்குள் உள்ளீடு செய்ய CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

அனைத்து பள்ளிகளிலும் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE தர விவரங்களை EMIS இணையத்தில் (25.10.2019 ) மாலை 5 மணிக்குள் உள்ளீடு செய்ய CEO உத்தரவு.


EMIS -CCE- updation

 ♦அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE தர விவரங்களை (FA (a), FA(b) & SA) கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி (25.10.2019 ) மாலை 5 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 ♦வட்டார கல்வி அலுவலர்கள்,  வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் , Quality coordinators பதிவு செய்ததினை உறுதி செய்தல் வேண்டும்.

♦மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளும் பதிவு செய்தலை கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.

Step by step

EMIS School login➡ student➡ academic record➡ term 1➡ class sectin ➡ students name list ➡ enter the mark ➡ Submit.


முதன்மைக்கல்வி அலுவலர்,
 தூத்துக்குடி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி