சி.இ.ஓ.,க்கள் இடமாற்றம் 3 பேருக்கு பதவி உயர்வு - kalviseithi

Oct 10, 2019

சி.இ.ஓ.,க்கள் இடமாற்றம் 3 பேருக்கு பதவி உயர்வு


சென்னை உள்பட, ஏழு மாவட்டங்களின் முதன்மை கல்விஅதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூவருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

பெயர் - பழைய இடம் - புதிய இடம்அனிதா - துணை இயக்குனர், பள்ளி கல்வி இயக்குனரகம் - சி.இ.ஓ., சென்னைபுகழேந்தி - சி.இ.ஓ., அரியலுார் - சி.இ.ஓ., ராமநாதபுரம்அய்யணன் - சி.இ.ஓ., ராமநாதபுரம் - சி.இ.ஓ., அரியலுார்ஆறுமுகம் - சி.இ.ஓ., கடலுார் - துணை இயக்குனர், பள்ளி கல்வி இயக்குனரகம் பதவி உயர்வுரமேஷ் - டி.இ.ஓ., திருச்செங்கோடு - சி.இ.ஓ., திருப்பூர்வெற்றி செல்வி - டி.இ.ஓ., சென்னை - சி.இ.ஓ., கடலுார்முத்துக்கிருஷ்ணன் - டி.இ.ஓ., ஈரோடு - சி.இ.ஓ., தர்மபுரி


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி