தேனி- சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச அளவில் Best Social Service in Education கலாம் கோல்டன் சஆசிரியர் விருது 2019 - kalviseithi

Oct 21, 2019

தேனி- சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச அளவில் Best Social Service in Education கலாம் கோல்டன் சஆசிரியர் விருது 2019தேனி- சில்லமரத்துப்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச அளவில் Best Social Service in Education  கலாம் கோல்டன்  சஆசிரியர் விருது 2019 - கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்காட்ஸ் அங்கீகாரம்

கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்காட்ஸ் நிறுவனம் உலக அளவில் சாதனையாளர்களை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச அளவில் கலாம் கோல்டன் விருது வழங்கும் விழா இன்று 20.10.2019 சென்னையில் சிறப்பாக நடத்தினார்கள்.

 சென்னை Delux நட்சத்திர அரங்கில் நடைபெற்ற South india அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு International Kalam Golden Award-2019  வழங்கப்பட்டது.. 

இந்நிகழ்வில் Best  Social service in Education Award-2019 (கல்வியில் சிறந்த சமுதாய பணி விருது) தங்க மங்கை கோமதிமாரிமுத்து, மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்   திருமிகு. பொன்னுத்துரை அவர்களின் கரங்களால் இன்று தேனி சில்லமரத்துப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர் திரு.சின்னராஜ் அவர்களுக்கு விருது வழங்கி கொளவிரத்தனர்.. விருது வழங்கும் விழாவில் உலக சாதனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்...

விருதுக்காக பணி செய்யவில்லை என்றாலும் என் உழைப்பை கொளவரவபடுத்தி பெருமை சேர்த்த  Kalam Golden Award குழுவிற்கு நன்றிகள் பல கோடிகள்.

தகவல் :
திரு.சின்னராஜ்

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி